ShareChat
click to see wallet page
search
#திருப்பாவை & திருவெம்பாவை #🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻 #💫விஷ்ணு புராணக் கதைகள்🙏🏻 #💐வாழ்த்து #👌இந்த நாள் நல்ல நாள்🤝
திருப்பாவை & திருவெம்பாவை - புதுயுகம் மார்கழி 14 திருப்பாவை பாடல் 14 புழக்கடை தோட்டத்து வாவியுள் உங்கள் செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண் செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்  எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும் நங்காய்! எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்! சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானை பாடலோர் எம்பாவாய் LII வெம்பாவை பாடல் 14 காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக் கோதை குழலாட வண்டின் குழாம் ஆடச் சீதப் புனல்ஆடிச் சிற்றம் பலம்பாடி வேதப் பொருள்பாடி அப்பொருள் ஆமா பாடி சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் பாடி தார் ஆதி திறம்பாடி அந்தம் ஆமா பாடிப் பேதித்து நம்மை வளர்த்துஎடுத்த பெய்வளைதன் பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய் Mq IF6 q 6on புதுயுகம் பக்தியடன் புதுயுகம் மார்கழி 14 திருப்பாவை பாடல் 14 புழக்கடை தோட்டத்து வாவியுள் உங்கள் செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண் செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்  எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும் நங்காய்! எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்! சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானை பாடலோர் எம்பாவாய் LII வெம்பாவை பாடல் 14 காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக் கோதை குழலாட வண்டின் குழாம் ஆடச் சீதப் புனல்ஆடிச் சிற்றம் பலம்பாடி வேதப் பொருள்பாடி அப்பொருள் ஆமா பாடி சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் பாடி தார் ஆதி திறம்பாடி அந்தம் ஆமா பாடிப் பேதித்து நம்மை வளர்த்துஎடுத்த பெய்வளைதன் பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய் Mq IF6 q 6on புதுயுகம் பக்தியடன் - ShareChat