ShareChat
click to see wallet page
search
#முரசொலி #இன்றைய தகவல்
முரசொலி - முரசொலி 10 மொழிப்போர் செய்திகள் திணிக்காதே  தினிக்காற் ` ந்தியைர மட்டுமல்ல, Gimf இன உரிமைப் போர்! இந்தி எதிர்ப்புப் போர் என்பது மொழிப்போர் மட்டுமல்ல, என்றார் தலைவர் கலைஞர்! இது இன உரிமைப் போர் தமிழ் காக்க, தமிழினம் காக்க நடைபெற்று வருவதுதான் மொழிப்போராட்டம் ஆகும் முதலாவது மொழிப்போர் என்று 1938 ஆம் ஆண்டு சொல்லப்பட்டாலும் அதற்குப் பத்து ஆண்டுகளுக்கு முன்பே இந்தி ஆதிக்கத்தை, மொழித் திணிப்பை எதிர்த்துக் குரல் கொடுத்தவர் தந்தை பெரியார் இந்தி எதிர்ப்புப் போர் தமிழகத்தில் தொடங்கிய நேரத்தில் 1938 கலைஞருக்கு வயது 14 நாள்தோறும் மாணவர்களைக் கூட்டிக் கையில் தமிழ்க் கொடியுடன் இந்தி எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பிர இந்தியை எதிர்த்து மாணவர் பேரணியை நடத்தினார் கட்டபய இத்தகைய போராட்டத்தால் இந்தித் திணிப்பு அப்போது கைவிடப்பட்டது. முரசொலி தலையங்கம் (24.01.2026) முரசொலி 10 மொழிப்போர் செய்திகள் திணிக்காதே  தினிக்காற் ` ந்தியைர மட்டுமல்ல, Gimf இன உரிமைப் போர்! இந்தி எதிர்ப்புப் போர் என்பது மொழிப்போர் மட்டுமல்ல, என்றார் தலைவர் கலைஞர்! இது இன உரிமைப் போர் தமிழ் காக்க, தமிழினம் காக்க நடைபெற்று வருவதுதான் மொழிப்போராட்டம் ஆகும் முதலாவது மொழிப்போர் என்று 1938 ஆம் ஆண்டு சொல்லப்பட்டாலும் அதற்குப் பத்து ஆண்டுகளுக்கு முன்பே இந்தி ஆதிக்கத்தை, மொழித் திணிப்பை எதிர்த்துக் குரல் கொடுத்தவர் தந்தை பெரியார் இந்தி எதிர்ப்புப் போர் தமிழகத்தில் தொடங்கிய நேரத்தில் 1938 கலைஞருக்கு வயது 14 நாள்தோறும் மாணவர்களைக் கூட்டிக் கையில் தமிழ்க் கொடியுடன் இந்தி எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பிர இந்தியை எதிர்த்து மாணவர் பேரணியை நடத்தினார் கட்டபய இத்தகைய போராட்டத்தால் இந்தித் திணிப்பு அப்போது கைவிடப்பட்டது. முரசொலி தலையங்கம் (24.01.2026) - ShareChat