ShareChat
click to see wallet page
search
#🎊பொங்கல் சிறப்பு நிகழ்வுகள்🫶
🎊பொங்கல் சிறப்பு நிகழ்வுகள்🫶 - UayZneus கரும்பு மிச்சம் இருக்கா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க! பொங்கலுக்காக வாங்கிய கரும்பு  மீதமாகிவிட்டால் கவலைப்படாதீங்க. முதலில்  தோல் சீவிய கரும்புகளை துண்டுகளாக  வெட்டி மிக்சியில் அரைத்து நன்றாக வடிகட்டி,  சாறை தனியாக எடுத்துக் கொள்ளுங்கள் இதனை காய்ச்சி சிறிதளவு  ணீர், தண் தேவையான அளவு தேயிலை சேர்த்து மீண்டும் கொதிக்க விடுங்கள் பின்னர் அதில் தேவையான அளவு பால் சேர்த்து கொதி வந்தவுடன் இறக்கி விடுங்கள் சுவையும், ரோக்கியமும் நிறைந்த கரும்பு தேநீர்  6ரJடி UayZneus கரும்பு மிச்சம் இருக்கா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க! பொங்கலுக்காக வாங்கிய கரும்பு  மீதமாகிவிட்டால் கவலைப்படாதீங்க. முதலில்  தோல் சீவிய கரும்புகளை துண்டுகளாக  வெட்டி மிக்சியில் அரைத்து நன்றாக வடிகட்டி,  சாறை தனியாக எடுத்துக் கொள்ளுங்கள் இதனை காய்ச்சி சிறிதளவு  ணீர், தண் தேவையான அளவு தேயிலை சேர்த்து மீண்டும் கொதிக்க விடுங்கள் பின்னர் அதில் தேவையான அளவு பால் சேர்த்து கொதி வந்தவுடன் இறக்கி விடுங்கள் சுவையும், ரோக்கியமும் நிறைந்த கரும்பு தேநீர்  6ரJடி - ShareChat