ShareChat
click to see wallet page
search
#✍️கவிதை📜 #✍ என் கவிதைகள் #💘Love feel Forever 💌 #💖காதல் கவிதைகள்✍️ #இலக்கியம்✍️
✍️கவிதை📜 - வினா எத்தனையோ தேர்வுகளை பயமில்லாமல் எழுதியவன் நான் ஆனால் நீஎன்னைப் பார்த்து புருவம் என்ன?" என்று உயர்த்தி கேட்கும் போது மட்டும் பதில் தெரியாமல் திக்குமுக்காடிப் போகிறேன்! மிகக் கடினமான வினாத்தாள்.. உன்கண்கள்! Raaj S வினா எத்தனையோ தேர்வுகளை பயமில்லாமல் எழுதியவன் நான் ஆனால் நீஎன்னைப் பார்த்து புருவம் என்ன?" என்று உயர்த்தி கேட்கும் போது மட்டும் பதில் தெரியாமல் திக்குமுக்காடிப் போகிறேன்! மிகக் கடினமான வினாத்தாள்.. உன்கண்கள்! Raaj S - ShareChat