ShareChat
click to see wallet page
search
பித்தவெடிப்பு மறைய டிப்ஸ் ஒரு பக்கெட்டில் வெதுவெதுப்பான நீர் நிரப்பி, அதில் சிறிது கல் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து, கால்களை 15-20 நிமிடங்கள் அதில் நனைத்து, பின்னர் ஒரு பிரஷ் அல்லது பியூமிஸ் ஸ்டோன் கொண்டு தேய்த்து இறந்த செல்களை நீக்கவும். பின்னர் சம அளவு கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டரை கலந்து, இரவு தூங்குவதற்கு முன் பித்தவெடிப்புகளில் தடவி, சாக்ஸ் அணிந்து கொள்ளவேண்டும். இது சிறந்த பலனைத் தரும். https://akkanna.com/feed?id=POST_CR_000253 #👩🏼‍⚕️ மகளிர் மருத்துவம் #👩Skin Care #🤩எளிய லைஃப் ஹேக்ஸ்♻️ #💁‍♀️இயற்கை அழகு குறிப்புகள் #😷சுகாதார ஹெல்த் டிப்ஸ் Read more on Akkanna App: https://tinyurl.com/akkanna
👩🏼‍⚕️ மகளிர் மருத்துவம் - Akkannd ) ( Akkanna பித்தவெடிப்பு மறைய டிப்ஸ்  ஒரு பக்கெட்டில் வெதுவெதுப்பானநீர் நிரப்பி, அதில் சிறிது கல் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கால்களை 15-20 நிமிடங்கள் அதில் நனைத்து பின்னர் ஒரு பிரஷ் அல்லது பியூமிஸ் ஸ்டோன் கொண்டு தேய்த்து இறந்த செல்களை நீக்கவும் பின்னர்சம அளவு கிளிசரின் மற்றும் கலந்து இரவுதூங்குவதற்கு ரோஸ் வாட்டரை 601 பித்தவெடிப்புகளில் தடவி சாக்ஸ் அணிந்து கொள்ளவேண்டும் இது சிறந்த பலனைத்தரும் Akkannd ) ( Akkanna பித்தவெடிப்பு மறைய டிப்ஸ்  ஒரு பக்கெட்டில் வெதுவெதுப்பானநீர் நிரப்பி, அதில் சிறிது கல் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கால்களை 15-20 நிமிடங்கள் அதில் நனைத்து பின்னர் ஒரு பிரஷ் அல்லது பியூமிஸ் ஸ்டோன் கொண்டு தேய்த்து இறந்த செல்களை நீக்கவும் பின்னர்சம அளவு கிளிசரின் மற்றும் கலந்து இரவுதூங்குவதற்கு ரோஸ் வாட்டரை 601 பித்தவெடிப்புகளில் தடவி சாக்ஸ் அணிந்து கொள்ளவேண்டும் இது சிறந்த பலனைத்தரும் - ShareChat