சட்டப்பேரவையில் முதலில் நாட்டுப்பண் பாடவில்லை என்பதையே திரும்பத் திரும்ப குற்றச்சாட்டாக ஆளுநர் சொல்லி வருகிறார். இந்த நாட்டின்மீதும், நாட்டுப் மண் மீதும் அளவற்ற பெரும் மதிப்பை, மரியாதையைக் கொண்டுள்ளவர்கள் நாங்கள். தேசிய ஒருமைப்பாட்டிலும், நாட்டுப் பற்றிலும் யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல நாங்கள் என்பதை ஆளுநருக்கு அழுத்தம் திருத்தமாக சொல்கிறேன்.- மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்#DMK4TN #TNAssembly #dmk
03:05
