ShareChat
click to see wallet page
search
#cmmkstalin #oraethalaivan #oreathalaivannilgiris #oraethalaivannilgiris #dmk
cmmkstalin - சிகரம் கூடலூர் நாள்: 25.01.2026 நீலகிரி மாவட்டதிமுக மாணவர் அணி ஏற்பாடு வணக்கநாள்பொதுக்கூப்புறீ நீலகிரி மாவட்டதிமுக பொறுப்பாளர் கேஎம்ராஜூ அறிக்கை :- ஆதிக்க இந்தியை எதிர்த்து தமிழ் மொழிக்காக போராடி நம் உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்துகின்ற வகையில் ஜனவரி 25 தேதி நீலகிரி மாவட்ட சார்பில் வீர வணக்கநாள் திமுக மாணவர் அணி பொதுக்கூட்டம் கூடலூர் காந்தி திடலில் நடைபெறகிறது * கூட்டத்தில் தலைமை கழக அறிவிப்பின்படி மாவட்ட கழக பொறுப்பாளர் கேஎம்ராஜூ மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் திப்பம்பட்டி ஆறுச்சாமி தலைமை கழக பேச்சாளர் கோணூர் வீரமணி இளம் பேச்சாளர் தஸ்லிமா நஸ்ரின் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்த உள்ளனர். தளபதி கலைஞர் தமிழ் மொழி காத்திட வேண்டும் என்கிற கொள்கைக்காகவே தலைவர் கலைஞர் அவர்கள் வழியில் நம்மை வாழ்ந்த நம் வழிநடத்தும் கழக தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி அவர்களின் அறிவிப்பின்படி மொழிக்காக உயர்நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்திடும் நாளை அனுசரித்திப்பது நம் அனைவரின் கடைமையாகும் கலந்து கொள்க எனவே ஜனவரி 25 ஞாயிற்றுக்கிழமை கூடலூர் காந்தி திடலில் நடைபெறும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் திமுகவினர் அனைவரும் கலந்து கொள்ள அன்புடன் கேட்டு கொள்கின்றேன் சிகரம் கூடலூர் நாள்: 25.01.2026 நீலகிரி மாவட்டதிமுக மாணவர் அணி ஏற்பாடு வணக்கநாள்பொதுக்கூப்புறீ நீலகிரி மாவட்டதிமுக பொறுப்பாளர் கேஎம்ராஜூ அறிக்கை :- ஆதிக்க இந்தியை எதிர்த்து தமிழ் மொழிக்காக போராடி நம் உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்துகின்ற வகையில் ஜனவரி 25 தேதி நீலகிரி மாவட்ட சார்பில் வீர வணக்கநாள் திமுக மாணவர் அணி பொதுக்கூட்டம் கூடலூர் காந்தி திடலில் நடைபெறகிறது * கூட்டத்தில் தலைமை கழக அறிவிப்பின்படி மாவட்ட கழக பொறுப்பாளர் கேஎம்ராஜூ மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் திப்பம்பட்டி ஆறுச்சாமி தலைமை கழக பேச்சாளர் கோணூர் வீரமணி இளம் பேச்சாளர் தஸ்லிமா நஸ்ரின் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்த உள்ளனர். தளபதி கலைஞர் தமிழ் மொழி காத்திட வேண்டும் என்கிற கொள்கைக்காகவே தலைவர் கலைஞர் அவர்கள் வழியில் நம்மை வாழ்ந்த நம் வழிநடத்தும் கழக தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி அவர்களின் அறிவிப்பின்படி மொழிக்காக உயர்நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்திடும் நாளை அனுசரித்திப்பது நம் அனைவரின் கடைமையாகும் கலந்து கொள்க எனவே ஜனவரி 25 ஞாயிற்றுக்கிழமை கூடலூர் காந்தி திடலில் நடைபெறும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் திமுகவினர் அனைவரும் கலந்து கொள்ள அன்புடன் கேட்டு கொள்கின்றேன் - ShareChat