ShareChat
click to see wallet page
search
#😮நடிகை வரலக்ஷ்மியின் பகீர் அறிவிப்பு😱
😮நடிகை வரலக்ஷ்மியின் பகீர் அறிவிப்பு😱 - BowBowPAPA BEATZ நடிகை வரலட்சுமியின் பகீர் அறிவிப்பு நடிகை வரலட்சுமி சரத்குமார் சமீபத்தில் அளித்த பேட்டியில் தாய்மை குறித்து  வெளிப்படையாகவும் தைரியமாகவும் பேசிய கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. ஃற்கனவே நான் அம்மா தான்; குழந்தை பெத்துக்கிற  ஐடியாவே இப்ப இல்லைு என்று அவர் கூறியது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. தாய்மை என்றால் கட்டாயம் குழந்தை பெற்றால்தான் என்ற பொதுவான சமூக பார்வையை கேள்விக்குள்ளாக்கும் வகையில், 6ஒரு குழந்தையை பெற்று கொடுத்தாலே தான் தாய்மை அடைய முடியும் என்று சொல்ல முடியாதுூ என வரலட்சுமி தெளிவாக தெரிவித்துள்ளார் BowBowPAPA BEATZ நடிகை வரலட்சுமியின் பகீர் அறிவிப்பு நடிகை வரலட்சுமி சரத்குமார் சமீபத்தில் அளித்த பேட்டியில் தாய்மை குறித்து  வெளிப்படையாகவும் தைரியமாகவும் பேசிய கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. ஃற்கனவே நான் அம்மா தான்; குழந்தை பெத்துக்கிற  ஐடியாவே இப்ப இல்லைு என்று அவர் கூறியது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. தாய்மை என்றால் கட்டாயம் குழந்தை பெற்றால்தான் என்ற பொதுவான சமூக பார்வையை கேள்விக்குள்ளாக்கும் வகையில், 6ஒரு குழந்தையை பெற்று கொடுத்தாலே தான் தாய்மை அடைய முடியும் என்று சொல்ல முடியாதுூ என வரலட்சுமி தெளிவாக தெரிவித்துள்ளார் - ShareChat