ShareChat
click to see wallet page
search
சாதாரண மனிதஉழைப்பு 1000 ஆண்டு பேசும்? அன்றைய இரவு Egypt நாட்டின் Great Pyramid கட்டுமானத்தை அடிப்படையாக கொண்டு சொல்லப்பட்ட ஒரு historical narration. மனித உழைப்பு, ஒழுங்கு, பொறுமை — காலத்தைக் கடந்து வரலாறாக மாறும் விதத்தை நிதானமான narration-ல கேட்டோம். இன்று இரவு இதே போல இன்னொரு புதிய கதை Kathaiyin Madiyil-ல் Live. #தமிழ்வரலாறு #பிரமிடு #கதை #kathai #⏱ஒரு நிமிட கதை📜
கதை - ShareChat
00:21