#💖நீயே என் சந்தோசம்🥰 #broken heart 💔☹️ #💝இதயத்தின் துடிப்பு நீ #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💞Feel My Love💖
❤️வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே
என் வாழ்வே நீதான் நிலவே வெண்ணிலவே
பிரித்தாலும் பிரியாது
நம் காதல் அழியாது
வரும் தடைகளை உடைத்திடு
உறவுக்கு வழி கொடு
வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே
என் வாழ்வே நீ தான் நிலவே வெண்ணிலவே❤️
01:02

