ShareChat
click to see wallet page
search
#🎉 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு 🏖️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📰தமிழக அப்டேட்🗞️
🎉 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு 🏖️ - இராமநாதபுரம் रामनाथपुरम RAMANATHAPURAM RAHIUL ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கையில் உள்ள மங்களநாதேஷ்வரர் சமேத மங்களேஸ்வரி கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ராதரிசனம்  திருவிழா நடைபெறும் இதனால் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வரக்கூடும் என்பதால் பாதுகாப்பு நலன் கருதி ஜனவரி 2ம் தேதி அன்று ஒரு மட்டும் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் நாள் விடுமுறை விடுவதாகவும் உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் அதே வாரத்தில் வரக்கூடிய சனிக்கிழமை வேலைநாளாக இயங்கும் என மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத்சிங்காலோன் தெரிவித்துள்ளார்  இராமநாதபுரம் रामनाथपुरम RAMANATHAPURAM RAHIUL ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கையில் உள்ள மங்களநாதேஷ்வரர் சமேத மங்களேஸ்வரி கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ராதரிசனம்  திருவிழா நடைபெறும் இதனால் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வரக்கூடும் என்பதால் பாதுகாப்பு நலன் கருதி ஜனவரி 2ம் தேதி அன்று ஒரு மட்டும் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் நாள் விடுமுறை விடுவதாகவும் உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் அதே வாரத்தில் வரக்கூடிய சனிக்கிழமை வேலைநாளாக இயங்கும் என மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத்சிங்காலோன் தெரிவித்துள்ளார் - ShareChat