சென்னை நகரின் பழமை மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை கண்டுகளிக்க ஏதுவாக மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பாக ‘சென்னை உலா’ சுற்றுலாப் பேருந்து சேவையை தொடங்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கர்.
வார நாட்களில் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையும், வார இறுதி நாட்களில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையும் இப்பேருந்துகளை 16 இடங்களுக்கு இயக்கத் திட்டம்.
#📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 #🌻வாழ்த்துக்கள்💐 #📺உள்ளூர் தகவல்கள்📰


