மோடி, அமித் ஷா எத்தனை முறை தமிழ்நாடு வந்தாலும் தோல்வி தான்.. செல்வப்பெருந்தகை பதிலடி
தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் தமிழர்கள் மீதும், தமிழ் மொழி மீதும் அக்கறையிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி வேடம் போடுவதாக செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்., செய்தி News, Times Now Tamil