ShareChat
click to see wallet page
search
"ஒரு பெண்ணின் கனவை.." பராசக்தி படம் குறித்த நெகட்டிவ் விமர்சனங்களை விஜய் ரசிகர்கள் செய்கிறார்கள் என நினைக்கவில்லை. அவர்கள் விஜய் பெயரை பயன்படுத்துகிறார்கள். இது வருத்தத்திற்கு உரியது. நான் பதிவு செய்திருப்பவை கூட மென்மையானவை. பல மோசமான விமர்சனங்கள் வருகின்றன. "ஒரு பெண்ணின் கனவுகளை உங்களால் சிதைக்க முடியாவிட்டால், அவளது நடத்தையை சிதையுங்கள்" என்ற வாசகம் தான் என் நினைவுக்கு வருகிறது. வெறுமனே என் படம் தணிக்கை பெற்றது, வெளியாகிவிட்டது என்பதற்காக இத்தகைய தாக்குதல்களா? அதை வாங்க நான் எவ்வளவு போராடினேன் தெரியுமா? - இயக்குநர் சுதா கொங்கரா #SudhaKongara #speech #sudhakongara #speech
sudhakongara - REAL mualc பெண்ணின் "Q0 టటటయ' பராசக்தி படம் குறித்த நெகட்டிவ் விமர்சனங்களை விஜய் நினைக்கவில்லை ரசிகர்கள் செய்கிறார்கள் அவர்கள் விஜய் எ இது வருத்தத்திற்கு உரியது. பெயரை பயன்படுத்துகிறார்கள் பதிவு செய்திருப்பவை மென்மையானவை கூட பல நான் மோசமான விமர்சனங்கள் வருகின்றன உங்களால் சிதைக்க முடியாவிட்டால் ஒரு பெண்ணின் கனவுகளை அவளது நடத்தையை சிதையுங்கள் வாசகம் தான் என் எற நினைவுக்கு வருகிறது   வெறுமனே என் படம் தணிக்கை பெற்றது வெளியாகிவிட்டது என்பதற்காக இத்தகைய தாக்குதல்களா? அதை வாங்க நான் எவ்வளவு போராடினேன் தெரியுமா? இயக்குநர் சுதா கொங்கரா REAL mualc பெண்ணின் "Q0 టటటయ' பராசக்தி படம் குறித்த நெகட்டிவ் விமர்சனங்களை விஜய் நினைக்கவில்லை ரசிகர்கள் செய்கிறார்கள் அவர்கள் விஜய் எ இது வருத்தத்திற்கு உரியது. பெயரை பயன்படுத்துகிறார்கள் பதிவு செய்திருப்பவை மென்மையானவை கூட பல நான் மோசமான விமர்சனங்கள் வருகின்றன உங்களால் சிதைக்க முடியாவிட்டால் ஒரு பெண்ணின் கனவுகளை அவளது நடத்தையை சிதையுங்கள் வாசகம் தான் என் எற நினைவுக்கு வருகிறது   வெறுமனே என் படம் தணிக்கை பெற்றது வெளியாகிவிட்டது என்பதற்காக இத்தகைய தாக்குதல்களா? அதை வாங்க நான் எவ்வளவு போராடினேன் தெரியுமா? இயக்குநர் சுதா கொங்கரா - ShareChat