ShareChat
click to see wallet page
search
🌙 #இரவு #சிந்தனை 🌙 🌹 *26.01.2026* 🌹 🌺 *நாம் வாழும் காலத்தில் துருப்பிடித்துத் தேய்வதை விட உழைத்துத் தேய்வதே நல்லது* 🌺 🌺 *நீ நினைத்தால், விண்மீனையும் விழுங்கி விட முடியும். இதுவே உன் உண்மை பலம்* 🌺 🌺 *மூட நம்பிக்கைகளை உதறித் தள்ளி விட்டுத் தைரியமாகச் செயல்படு* 🌺 🌺 *கடுமையான உழைப்பின்றி மகத்தான காரியங்களைச் சாதிக்க முடியாது* 🌺 🌺 *பயந்து பயந்து புழுவைப் போல் மடிவதை விட, கடமை எனும் களத்திலே போரிட்டு உயிர் துறப்பது மேலானது* 🌺 🌺 *எதுவும் செய்யாமல் இருப்பதை விட ஏதாவது செய்வதே நல்லது; அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை* 🌺 🌺 *எதிர்காலத்தில் என்ன நேருமோ என்று கணக்குப் பார்த்துக் கொண்டே இருப்பவனால் எதையும் சாதிக்க முடியாது* 🌺 🌺 *முயன்று செயல்களை செய்பவனே வாழ்க்கையில் வெற்றி பெறுவான் 🙏 👍👍👍* 🌺 🤲 முருகா இன்றைய 26-01-2026 🙏 நாளை இனிமையாக தந்தமைக்கு நன்றி🤲 🙏நாளைய பொழுது 27-01-2027 அனைவருக்கும் நலம் தரும் விடியலாக அமையட்டும்🙏 🙏இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் 🙏 ⚜️#எல்லா #நன்மைகளும் #கிடைக்க #அருள் #தருவாய் #திருச்செந்தூர் #முருகா #வேலாயுதம்: goo.gl/bg4csD ⚜️ 🌸 #கவலைகளை #மறக்க #கடவுள் #தந்த #வரமேதூக்கம் #எனவே #கவலையின்றி #நிம்மதியாக #தூங்குங்கள்😌 #வேலாயுதம் 🌺நாளையபொழுது நல்லபடி #முருகன் அருளில் உள்ளபடி🙏 👍#விடியட்டுமே #நல்விடியல் #என்று #துவண்டிடாமல் #தோல்வி #பயத்தை #வென்று #வேலாயுதம்: goo.gl/bg4csD 🙏 🙏 #ஓம் #சரவணா #பவ 🙏 #🙏ஆன்மீகம் #🙏முருகன் துணை 🙏