ShareChat
click to see wallet page
search
காத்திரு பகையே சரியான தருணம் நேரம் வரும்போது அடிப்போம். தன்னலத்தைவிட இனநலனே பெரிது என்று நிற்கும் இப்படி ஒருத்தனை சமகாலத்தில் காட்டுங்கடா பார்க்கலாம்.? என் இனத்திற்கு எதிராக எந்த ரூபத்தில் செயல்பட்டாலும் அவர்கள் பின் விளைவுகளை கடுமையாக சந்திப்பார்கள். எங்களை அழித்து ஒழித்து விடுவார்கள் என்றாள் அது எங்களுக்கு என் மொழி இனத்திற்கான இறப்பகா அமைந்தால் அதுவே எங்களுக்கு பெரு மகிழ்ச்சி. நாம் தமிழர் பிள்ளைகள் நாங்கள் ரொம்ப நல்லவர்கள் அல்ல, அன்புனா அன்பு வைப்போம். என் இன மொழி பிரச்சினை என்றால் களத்தில் முன் நிற்போம். நீ எதை கொண்டு ஆயுதமாக அடிப்பாயோ அதைக்கொண்டே திரும்ப அடிப்போம். இளைஞர்கள் உன்னை கண்மூடித்தனமாக நேசிக்கவில்லை. கருத்து ரீதியாக நேசிக்கிறார்கள். அதனால்தான், நாங்கள் உங்களை அரசியல் ஆசான் என்று அழைக்கிறோம். தமிழகத்தின் வேலை வாய்ப்புகளை தமிழக இளைஞர்களுக்கே வழங்கிடு..! வடமாநிலத்தவர்கள் புகுதலை தடுத்திடு..! #🔥#அரசியல்_ஆசான்_சீமான்#🔥 #🔥#தமிழின_காவலன்_சீமான்#🔥 #🔥#ஒரு_இனத்தின்_வலி#🔥
🔥#அரசியல்_ஆசான்_சீமான்#🔥 - தமிழர் [ut CLAf GRADO குSழர் a நமது சின்னம் விவசாயி ஓட்டுக்குபணம்கொடுக்கின்ற கட்சியைஆதரிக்கின்ற எவனுக்கும்நாம்தமிழர்கட்சியை விமர்சிக்கஅருகதைகிடையாது ! தமிழர் [ut CLAf GRADO குSழர் a நமது சின்னம் விவசாயி ஓட்டுக்குபணம்கொடுக்கின்ற கட்சியைஆதரிக்கின்ற எவனுக்கும்நாம்தமிழர்கட்சியை விமர்சிக்கஅருகதைகிடையாது ! - ShareChat