ShareChat
click to see wallet page
search
பக்தி மணம் கமழும் மார்கழி மாதம் சூடிக் கொடுத்த சுடரொளியாள் ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவை பாசுரம் பதினான்காம் நாள். #🙏🏻ஆண்டாள் பாடல்கள் #🙏🏻மார்கழி மாத சிறப்பு #🙏🏻மார்கழி பூஜை சடங்குகள் #🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻 #🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻 #🙏ஆன்மீகம்
🙏🏻ஆண்டாள் பாடல்கள் - தருப்பாவை பாசுரம் 44 புழக்கடைதோட்டத்து வாவியுள்  உங்கள் செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண் செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார் எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும் நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்! சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானை பாடலோர் எம்பாவாய் தருப்பாவை பாசுரம் 44 புழக்கடைதோட்டத்து வாவியுள்  உங்கள் செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண் செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார் எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும் நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்! சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானை பாடலோர் எம்பாவாய் - ShareChat