ShareChat
click to see wallet page
search
#Assalamu_Alaikum #இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #புனித இறை வேதம் குர்ஆன் #🤲இஸ்லாமிய துஆ # அல்ஹம்து லில்லாஹ்
Assalamu_Alaikum - ஸல்லல்லாஹு லைஹி நபி அ அவர்கள் கூறினார்கள் : வஸ்ஸலாம் மனிதனின் உறுப்புகள் அனைத்தும் மனிதன் காலையில் கண்விழிக்கும் போது, நாவிடம் நாவு தவறு செய்வதைத் தடுத்து) நன்மையில் உறுதியாக இருக்கும்படி வேண்டுகின்றன, நீ எங்களுக்காக அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள் நீ நேர்வழியில் இருந்தால், நாங்களும் நேர்வழியில் இருப்போம் நீ கோணலானால் நாங்களும் கோணலாவோம் எனக் கூறுகின்றன! ஸயீத் அல்குத்ரீ ருறி அறிவிப்பாளர் 0 அல்பானி ரஹ்) அஹ்மத் : 11927 | ஹஸன் நூல் ஸல்லல்லாஹு லைஹி நபி அ அவர்கள் கூறினார்கள் : வஸ்ஸலாம் மனிதனின் உறுப்புகள் அனைத்தும் மனிதன் காலையில் கண்விழிக்கும் போது, நாவிடம் நாவு தவறு செய்வதைத் தடுத்து) நன்மையில் உறுதியாக இருக்கும்படி வேண்டுகின்றன, நீ எங்களுக்காக அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள் நீ நேர்வழியில் இருந்தால், நாங்களும் நேர்வழியில் இருப்போம் நீ கோணலானால் நாங்களும் கோணலாவோம் எனக் கூறுகின்றன! ஸயீத் அல்குத்ரீ ருறி அறிவிப்பாளர் 0 அல்பானி ரஹ்) அஹ்மத் : 11927 | ஹஸன் நூல் - ShareChat