ShareChat
click to see wallet page
search
#🤔தெரிந்து கொள்வோம் #🌎பொது அறிவு #🧒குழந்தைகளுக்கான கல்வி📔 #💡போட்டித்தேர்வுக்கு தயாராகுதல்
🤔தெரிந்து கொள்வோம் - HOME RULE MOVEMENT 0 தன்னாட்சி இயக்கம் யாரால் தொடங்கப்பட்டது?0 இந்தியாவில் தன்னாட்சி இயக்கம் Home Rule Movement) முக்கியமாக 1916 ஆம் ஆண்டு ஏப்ரல்  மாதத்தில் பால கங்காதர திலகர் அவர்களால் மகாராஷ்டிராவின் பெல்காமில் தொடங்கப்பட்டது,  அதைத் தொடர்ந்து செப்டம்பர் 1916 அன்னி பெசன்ட் அவர்களும் தொடங்கினார், இந்த இயக்கம் பிரிட்டிஷ் பேரரசின் கீழ் இந்தியாவிற்கு சுய- ஆட்சி Gelf Governance) வழங்குவதை வலியுறுத்துவது  இது திலகரின் தன்னாட்சி இயக்கத்துடன் இணைந்து இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஒரு திருப்புமுனையாக  அமைந்தது. HOME RULE MOVEMENT 0 தன்னாட்சி இயக்கம் யாரால் தொடங்கப்பட்டது?0 இந்தியாவில் தன்னாட்சி இயக்கம் Home Rule Movement) முக்கியமாக 1916 ஆம் ஆண்டு ஏப்ரல்  மாதத்தில் பால கங்காதர திலகர் அவர்களால் மகாராஷ்டிராவின் பெல்காமில் தொடங்கப்பட்டது,  அதைத் தொடர்ந்து செப்டம்பர் 1916 அன்னி பெசன்ட் அவர்களும் தொடங்கினார், இந்த இயக்கம் பிரிட்டிஷ் பேரரசின் கீழ் இந்தியாவிற்கு சுய- ஆட்சி Gelf Governance) வழங்குவதை வலியுறுத்துவது  இது திலகரின் தன்னாட்சி இயக்கத்துடன் இணைந்து இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஒரு திருப்புமுனையாக  அமைந்தது. - ShareChat