ShareChat
click to see wallet page
search
#வீட்டு வைத்தியம் #வீட்டு வைத்தியம் #வீட்டு வைத்தியம்
வீட்டு வைத்தியம் - குடல்பகுதியில் இருக்கும் புழுக்களை அழித்து வெளியேற்றும் திறனும் சில வகையான பாக்டீரியாக்களின் அமைப்பைச் சிதைக்கும் மையும் தன் ஓமத்துக்கு இருப்பதாக ஆய்வுகள் நிரூபிக்கின்றன  வெளியேற்ற சிறிது ஓமத்தை நீரிலிட்டு சளியை கொதிக் கவைத்துத் தேன் சேர்த்துப் பருகலாம் ஒரு டீஸ்பூன் ஓமத்தைப் பொடியாக்கி துணியில் கட்டி அவ்வப்போது முகர்ந்துவந்தால் மூக்கடைப்பு விலகும் நெஞ் உணவு எதுக்களிப்பதால் உண்டாகும் செரிச்சலைக் குறைக்க மோருடன் ஓமம் பெருங்காயம்  இஞ்சித் துண்டுகள் சேர்த்துப் பருகலாம் சிறிது ஓமத்தை வெற்றிலைக்குள் வைத்து மென்று சாப்பிட வாய்வுக் கோளாறுகள் மறையும்  வாய்வுப்பிரச்னை இருக்கும்போது ஓமத்தை வெற்றிலையில் வைத்துக் கசக்கி, அடிவயிற்றுப் பகுதியில்  பற்று போடலாம்  பசி உணர்வை அதிகரிக்க அரை டீஸ்பூன் ஓமத்தை நீர்விட்டு நன்றாகக் கொதிக்கவைத்து சிட்டிகை அளவு இந்துப்பு சேர்த்துக் குடிக்கலாம் ` குடல்பகுதியில் இருக்கும் புழுக்களை அழித்து வெளியேற்றும் திறனும் சில வகையான பாக்டீரியாக்களின் அமைப்பைச் சிதைக்கும் மையும் தன் ஓமத்துக்கு இருப்பதாக ஆய்வுகள் நிரூபிக்கின்றன  வெளியேற்ற சிறிது ஓமத்தை நீரிலிட்டு சளியை கொதிக் கவைத்துத் தேன் சேர்த்துப் பருகலாம் ஒரு டீஸ்பூன் ஓமத்தைப் பொடியாக்கி துணியில் கட்டி அவ்வப்போது முகர்ந்துவந்தால் மூக்கடைப்பு விலகும் நெஞ் உணவு எதுக்களிப்பதால் உண்டாகும் செரிச்சலைக் குறைக்க மோருடன் ஓமம் பெருங்காயம்  இஞ்சித் துண்டுகள் சேர்த்துப் பருகலாம் சிறிது ஓமத்தை வெற்றிலைக்குள் வைத்து மென்று சாப்பிட வாய்வுக் கோளாறுகள் மறையும்  வாய்வுப்பிரச்னை இருக்கும்போது ஓமத்தை வெற்றிலையில் வைத்துக் கசக்கி, அடிவயிற்றுப் பகுதியில்  பற்று போடலாம்  பசி உணர்வை அதிகரிக்க அரை டீஸ்பூன் ஓமத்தை நீர்விட்டு நன்றாகக் கொதிக்கவைத்து சிட்டிகை அளவு இந்துப்பு சேர்த்துக் குடிக்கலாம் ` - ShareChat