ShareChat
click to see wallet page
search
#📔நடப்பு நிகழ்வுகள் ## உடல் எடை குறைய
📔நடப்பு நிகழ்வுகள் - కీ தசைகளை தாண்டி கொழுப்பை = எரிக்கும் மாத்திரை 60) క్డీ டல் எடை குறைப்பு சிகிச்சையில் இப்போ  0 தலைகீழாக மாற்றக் துள்ள முறைகளை கூடிய ஒரு புதிய மருந்து வந்துள்ளது. சுவீடனின் ரோலின்ஸ்தா நிலையமும் &6 5 ஹோம் ஸ்டாக் 1 பல்கலை ஆய்வாளர்களும் இதை 9 ுவாக்கியுள்ளனர். 9 6 క్డీ 9 தற்போது சந்தையில் பிரபலமாக உள்ள சில மருந்துகள், பசி உணர்வை கட்டுப்படுத்தி, உட்கொள்ளும் உணவின் அளவை குறைப்பதன் 9 வாயிலாக எடையைக் குறைக்கின்றன. ஆனால் இந்த புதிய மருந்து பசியை அடக்குவதில்லை. அதற்குப் பதிலாக, எலும்போடு இணைந்துள்ள சிதை 40 சதவீத தசைகளின் வளர் E மாற்றத்தைத் :| தாண்டிவிடுகிறது. இதனால், தசைகள் வலுவிழக் காமல் பாதுகாக்கப்படுவதுடன், உடலில் உபரி எரிக்கப்படுகிறது  கொழுப்பு மட்டும் யாக உள்ள இதன் முதற்கட்ட சோதனைகளில் உணவுக்த டுப்பாடின்றியே ரத்த சர்க்கரை அள்வு கட் செய் சீராவதும், கொழுப்பு கரைவதும் உறுதி யப்பட்டுள்ளது வழக்கமான எடை குறைப்பு மருந்துகளால் ஏற்படும் தசை இழப்போ, உடல் பலவீனமோ இதில் ஏற்படுவதில்லை. மூளை அல்லது குடலை ஏமாற்றி பசியைக் குறைப்பதற்குப் பதிலாக, உடலின் கலோரி எரிக்கும் இயந்திரமான தசைகளை நேரடியாகச் செயல்பட வைப்பதே இந்த மருந்தின் உத்தி. மருத்துவப் பரிசோதனைகளில் இது வெற்றி பெற்றால், உடல் மெலிவதோடு மட்டுமல்லாமல் வலிமையாகவுழ் இருக்க உதவும் அரிய சிகிச்சை யாக ஓது அமையம் కీ தசைகளை தாண்டி கொழுப்பை = எரிக்கும் மாத்திரை 60) క్డీ டல் எடை குறைப்பு சிகிச்சையில் இப்போ  0 தலைகீழாக மாற்றக் துள்ள முறைகளை கூடிய ஒரு புதிய மருந்து வந்துள்ளது. சுவீடனின் ரோலின்ஸ்தா நிலையமும் &6 5 ஹோம் ஸ்டாக் 1 பல்கலை ஆய்வாளர்களும் இதை 9 ுவாக்கியுள்ளனர். 9 6 క్డీ 9 தற்போது சந்தையில் பிரபலமாக உள்ள சில மருந்துகள், பசி உணர்வை கட்டுப்படுத்தி, உட்கொள்ளும் உணவின் அளவை குறைப்பதன் 9 வாயிலாக எடையைக் குறைக்கின்றன. ஆனால் இந்த புதிய மருந்து பசியை அடக்குவதில்லை. அதற்குப் பதிலாக, எலும்போடு இணைந்துள்ள சிதை 40 சதவீத தசைகளின் வளர் E மாற்றத்தைத் :| தாண்டிவிடுகிறது. இதனால், தசைகள் வலுவிழக் காமல் பாதுகாக்கப்படுவதுடன், உடலில் உபரி எரிக்கப்படுகிறது  கொழுப்பு மட்டும் யாக உள்ள இதன் முதற்கட்ட சோதனைகளில் உணவுக்த டுப்பாடின்றியே ரத்த சர்க்கரை அள்வு கட் செய் சீராவதும், கொழுப்பு கரைவதும் உறுதி யப்பட்டுள்ளது வழக்கமான எடை குறைப்பு மருந்துகளால் ஏற்படும் தசை இழப்போ, உடல் பலவீனமோ இதில் ஏற்படுவதில்லை. மூளை அல்லது குடலை ஏமாற்றி பசியைக் குறைப்பதற்குப் பதிலாக, உடலின் கலோரி எரிக்கும் இயந்திரமான தசைகளை நேரடியாகச் செயல்பட வைப்பதே இந்த மருந்தின் உத்தி. மருத்துவப் பரிசோதனைகளில் இது வெற்றி பெற்றால், உடல் மெலிவதோடு மட்டுமல்லாமல் வலிமையாகவுழ் இருக்க உதவும் அரிய சிகிச்சை யாக ஓது அமையம் - ShareChat