தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களால் மாநிலம் வளர்ச்சிடையவதை கண்டு மனம் புழுங்கி ஆண்டுதோறும் சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை வாசிக்காமல் ஓடிவிடுகிறரார் ஆர்.எஸ்.எஸ் ரவி. எவ்வளவு சங்கித்தனம் செய்தாலும் நீங்கள் ஆதரிக்கும் பாஜகவை மக்கள் விரட்டி அடிப்பார்கள்.#GetOutRavi #dmk

