ShareChat
click to see wallet page
search
#சினிமா செய்திகள் #🎬 புதுப்பட தகவல் #👉STR👈😎சிலம்பரசன்😎 #சிலம்பரசன் #சிலம்பரசன்
சினிமா செய்திகள் - Wayznews அரசன் படத்தில் 3 கெட்டப்களில் நடிக்கும் சிம்பு! அரசன் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு  நாள்களாக நடந்து முடிந்துள்ளதாக 11 தகவல் வெளியாகியுள்ளது அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் வரும் 20-ம் தேதி தொடங்க உள்ளதாகவும் 1980,1992, 1995 காலகட்டங்களில் கதை நிகழ்வதால் சிம்பு 3 கெட்டப்களில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது மதுரையைச் சேர்ந்த கபடி வீரர் ஒருவர், சென்னையில் கேங்ஸ்டராக மாறுவதை சுற்றி கதை நகர்வதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Wayznews அரசன் படத்தில் 3 கெட்டப்களில் நடிக்கும் சிம்பு! அரசன் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு  நாள்களாக நடந்து முடிந்துள்ளதாக 11 தகவல் வெளியாகியுள்ளது அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் வரும் 20-ம் தேதி தொடங்க உள்ளதாகவும் 1980,1992, 1995 காலகட்டங்களில் கதை நிகழ்வதால் சிம்பு 3 கெட்டப்களில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது மதுரையைச் சேர்ந்த கபடி வீரர் ஒருவர், சென்னையில் கேங்ஸ்டராக மாறுவதை சுற்றி கதை நகர்வதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. - ShareChat