ShareChat
click to see wallet page
search
#நாலடியார் ##நாலடியார்📚 #தினம் ஒரு தகவல் (daily information) #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️ #📜தமிழ் Quotes
நாலடியார் - பாடல் 298 நல்லர் பெரிதளியர் நல்கூர்ந்தார் என்றெள்ளிச் செல்வர் சிறுநோக்கு நோக்குங்கால்  கொல்லன் உலையூதும் தீயேபோல் உள்கனலும் கொல்லோ  தலையாய சான்றோர் மனம் பொருளுரை முன்பு இவர் நல்லவர்; மிக்க அருளுடையவர்; இப்போது வறுமை யுற்றார்  என்று கூறி இகழ்ந்து செல்வர் அலட்சியமாக நோக்குங்கால் மானமுடையார் உள்ளம் கொல்லன் உலைக் களத்தில் துருத்தியால் ஊதி உண்டாக்கும் நெருப்பைப் போல உள்ளே கொதிக்கும் பாடல் 298 நல்லர் பெரிதளியர் நல்கூர்ந்தார் என்றெள்ளிச் செல்வர் சிறுநோக்கு நோக்குங்கால்  கொல்லன் உலையூதும் தீயேபோல் உள்கனலும் கொல்லோ  தலையாய சான்றோர் மனம் பொருளுரை முன்பு இவர் நல்லவர்; மிக்க அருளுடையவர்; இப்போது வறுமை யுற்றார்  என்று கூறி இகழ்ந்து செல்வர் அலட்சியமாக நோக்குங்கால் மானமுடையார் உள்ளம் கொல்லன் உலைக் களத்தில் துருத்தியால் ஊதி உண்டாக்கும் நெருப்பைப் போல உள்ளே கொதிக்கும் - ShareChat