ShareChat
click to see wallet page
search
#ஜனவரி 19 ##📰ஜனவரி 19 முக்கிய தகவல் #சிங்கப்பூர் #சிங்கப்பூர்
ஜனவரி 19 - TAMIL SAAGAA சகலமும் சாகாவில் ACUWIUNGUUENuM வெளிநாட்டு ஊழியர்களுக்கானசிங்கை MOMன் சொந்த Dormitory  அதிகாரப்பூர்வமாக Bmuu .! சிங்கப்பூர் MOM தனக்குச் சொந்தமானமுதல் வெளிநாட்டு தொழிலாளர் விடுதியான NESST Tukong ஐஜூரோங்கில் திறந்து வைத்துள்ளது 2,400 தொழிலாளர்கள்தங்கும் வசதி கொண்ட இந்தவிடுதி கோவிட்- 19 பெருந்தொற்றுக்குப் பிறகு அறிவிக்கப்பட்ட உயர்தர சுகாதார மற்றும் பாதுகாப்பு விதிகளின்படி கட்டப்பட்டுள்ளது இங்கு ஒரு அறையில் அதிகபட்சம் 12 பேர் மட்டுமே முடியும் ஒவ்வொருவருக்கும் தங்க போதிய இடவசதி அறையுடனேயே ணைக்கப்பட்ட கழிவறை சிறந்தகாற்றோட்டம் மற்றும் இயற்கை கிடைக்கப் பெரிய ஒளி ஜன்னல்கள் ஆகியவை உள்ளன மேலும் உடற்பயிற்சிக்கூடம் கிரிக்கெட்விளையாடும் இடம் மற்றும் உணவகங்கள்போன்ற பொழுதுபோக்கு வசதிகளும் இதில் அடங்கும் ITAMIL SAAGAA 19-01-2026 TAMIL SAAGAA சகலமும் சாகாவில் ACUWIUNGUUENuM வெளிநாட்டு ஊழியர்களுக்கானசிங்கை MOMன் சொந்த Dormitory  அதிகாரப்பூர்வமாக Bmuu .! சிங்கப்பூர் MOM தனக்குச் சொந்தமானமுதல் வெளிநாட்டு தொழிலாளர் விடுதியான NESST Tukong ஐஜூரோங்கில் திறந்து வைத்துள்ளது 2,400 தொழிலாளர்கள்தங்கும் வசதி கொண்ட இந்தவிடுதி கோவிட்- 19 பெருந்தொற்றுக்குப் பிறகு அறிவிக்கப்பட்ட உயர்தர சுகாதார மற்றும் பாதுகாப்பு விதிகளின்படி கட்டப்பட்டுள்ளது இங்கு ஒரு அறையில் அதிகபட்சம் 12 பேர் மட்டுமே முடியும் ஒவ்வொருவருக்கும் தங்க போதிய இடவசதி அறையுடனேயே ணைக்கப்பட்ட கழிவறை சிறந்தகாற்றோட்டம் மற்றும் இயற்கை கிடைக்கப் பெரிய ஒளி ஜன்னல்கள் ஆகியவை உள்ளன மேலும் உடற்பயிற்சிக்கூடம் கிரிக்கெட்விளையாடும் இடம் மற்றும் உணவகங்கள்போன்ற பொழுதுபோக்கு வசதிகளும் இதில் அடங்கும் ITAMIL SAAGAA 19-01-2026 - ShareChat