ShareChat
click to see wallet page
search
#🏋🏼‍♂️ஆரோக்கியம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #ஆரோக்கிய🌿வாழ்வு #💪Health டிப்ஸ் #👵பாட்டி வைத்தியம்
🏋🏼‍♂️ஆரோக்கியம் - கர்ப்பப்பை நீர்க்கட்டி கரைய இலந்தை இலை ஒரு கைப்பிடி  கழற்சிக்காய் பருப்பு 10, மிளகு 6, பூண்டுப்பல் 3 இவற்றை மைய அரைத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து அரை டம்ளராக வற்றியதும் மாதவிலக்கான முதல்  தினசரி காலை நாட்கள் மூன்று வெறும் வயிற்றில் குடித்து வர கர்ப்பப்பை நீர்க்கட்டி கரைந்து புத்திர பாக்கியம் கிட்டும். ஆரோக்கிய வாழ்வு கர்ப்பப்பை நீர்க்கட்டி கரைய இலந்தை இலை ஒரு கைப்பிடி  கழற்சிக்காய் பருப்பு 10, மிளகு 6, பூண்டுப்பல் 3 இவற்றை மைய அரைத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து அரை டம்ளராக வற்றியதும் மாதவிலக்கான முதல்  தினசரி காலை நாட்கள் மூன்று வெறும் வயிற்றில் குடித்து வர கர்ப்பப்பை நீர்க்கட்டி கரைந்து புத்திர பாக்கியம் கிட்டும். ஆரோக்கிய வாழ்வு - ShareChat