ShareChat
click to see wallet page
search
[18/12, 11:14] +91 98425 99335: *╔═══❖●✪✿ௐ✿✪●❖═══╗* *_📆 19-12-25 📆_* *_வெள்ளிக்கிழமை_* *_🇮🇳 மார்கழி - 04 🇮🇳_* *_🔎ராசி பலன்கள்🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* மறைமுக எதிர்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். பலதர பட்ட சிந்தனைகளால் நிம்மதியற்ற நிலையும் உண்டாகும். விலை உயர்ந்த பொருள்களில் கவனம் வேண்டும். பிறரை நம்பி எந்த பொறுப்பை ஒப்படைக்க வேண்டாம். வெளி இடங்களில் அமைதி காக்கவும். கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்படவும். விவேகம் வேண்டிய நாள். 💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 1 💠அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம். ⭐️அஸ்வினி : அலைச்சல் அதிகரிக்கும். ⭐️பரணி : கவனம் வேண்டும். ⭐️கிருத்திகை : சிந்தித்து செயல்படவும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♉ ரிஷபம் - ராசி: 🐂_* சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகம் ஏற்படும். பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். உடலில் இருந்த சோர்வுகள் நீங்கி துடிப்புடன் செயல்படுவீர்கள். செலவு நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 4 💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம். ⭐️கிருத்திகை : அனுபவம் உண்டாகும். ⭐️ரோகிணி : ஒத்துழைப்பு கிடைக்கும். ⭐️மிருகசீரிஷம் : துடிப்புடன் செயல்படுவீர்கள். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♊ மிதுனம்- ராசி: 🤼‍♀‍_* குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோக தொடர்பான முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். போட்டி நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 7 💠அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம். ⭐️மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள். ⭐️திருவாதிரை : அனுகூலமான நாள். ⭐️புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♋ கடகம் - ராசி: 🦀_* எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்புகள் அமையும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். இளைய சகோதரர்கள் வழியில் இணக்கம் ஏற்படும். வழக்கு பிரச்சனைகள் ஓரளவு குறையும். பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்படும். கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். நலம் நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடக்கு 💠அதிர்ஷ்ட எண் : 5 💠அதிர்ஷ்ட நிறம் : இள மஞ்சள் நிறம். ⭐️புனர்பூசம் : வாய்ப்புகள் அமையும். ⭐️பூசம் : பிரச்சனைகள் குறையும். ⭐️ஆயில்யம் : கவனம் வேண்டும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♌ சிம்மம் - ராசி: 🦁_* விலகிச்சென்ற உறவுகள் தேடி வருவார்கள். அரசு வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். மறதியால் அலைச்சல் உண்டாகும். சுபகாரிய எண்ணங்கள் ஈடேறுவதில் தாமதங்கள் உருவாகலாம். விமர்சன பேச்சுக்களை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். வெற்றி கிடைக்கும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 8 💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம். ⭐️மகம் : ஒத்துழைப்புகள் ஏற்படும். ⭐️பூரம் : தாமதங்கள் ஏற்படும். ⭐️உத்திரம் : எதிர்ப்புகள் நீங்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♍ கன்னி - ராசி: 👩_* ஆலய வழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். வாகன பழுதுகளை சரிசெய்யும் எண்ணம் உருவாகும். பிள்ளைகள் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்களால் சந்தோஷம் கிடைக்கும். தனவரவு தாராளமாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். அன்பு நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடக்கு 💠அதிர்ஷ்ட எண் : 6 💠அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம். ⭐️உத்திரம் : ஆர்வம் ஏற்படும். ⭐️அஸ்தம் : வெற்றிகரமான நாள். ⭐️சித்திரை : பாராட்டுகள் கிடைக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♎ துலாம் - ராசி: ⚖_* பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். குடும்பத்தில் சுபச்செலவு அதிகரிக்கும். செயல்களில் தனித்திறமை வெளிப்படும். சிலர் நகை, வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். கொடுக்கல் வாங்கலில் உண்டான சங்கடம் தீரும். ஆதரவு நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடக்கு 💠அதிர்ஷ்ட எண் : 3 💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம். ⭐️சித்திரை : வருமானம் கிடைக்கும். ⭐️சுவாதி : திறமை வெளிப்படும். ⭐️விசாகம் : சங்கடம் தீரும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♏ விருச்சிகம் - ராசி: 🦂_* பல வேலைகளை பார்க்க வேண்டிய சூழல் உண்டாகும். விமர்சன பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய முயற்சிகளில் ஆலோசனை பெற்று செயல்படுத்தவும். வியாபாரத்தில் விவேகத்துடன் நடந்து கொள்ளவும். அலுவலகத்தில் மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். கொடுக்கல் வாங்களில் கவனம் வேண்டும். நட்பு மேம்படும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 4 💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம். ⭐️விசாகம் : பொறுப்புகள் அதிகரிக்கும். ⭐️அனுஷம் : விவேகம் வேண்டும். ⭐️கேட்டை : கவனம் வேண்டும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♐ தனுசு - ராசி:  🏹_* சிறு சிறு பணிகளிலும் அலைச்சல் அதிகரிக்கும். குழந்தைகள் வழியில் அனுசரித்து செல்லவும். வாகனத்தில் மிதவேகம் நல்லது. வியாபாரத்தில் லாபங்கள் முயற்சிக்கு ஏற்ப கிடைக்கும். அலுவலகத்தில் விமர்சன கருத்துக்களை தவிர்க்கவும். எதிலும் பொறுமையுடன் செயல்பட வேண்டும். நிறைவு நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 7 💠அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம். ⭐️மூலம் : அலைச்சல் அதிகரிக்கும். ⭐️பூராடம் : லாபகரமான நாள். ⭐️உத்திராடம் : பொறுமை வேண்டும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♑ மகரம் - ராசி: 🦌_* சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பிற இன மக்கள் ஆதரவாக செயல்படுவார்கள். எதிர்பார்த்த வரவுகள் வந்து சேரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உத்யோகத்தில் மேன்மை ஏற்படும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். பொதுவாழ்வில் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். முடிவு கிடைக்கும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 8 💠அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம். ⭐️உத்திராடம் : ஆதரவான நாள். ⭐️திருவோணம் : மேன்மையான நாள். ⭐️அவிட்டம் : தடைகள் விலகும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♒ கும்பம் - ராசி: 🍯_* நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். எதிர்பாராத சிலரின் சந்திப்புகளால் மாற்றம் உண்டாகும். வியாபார இடமாற்றம் குறித்த எண்ணங்கள் மேம்படும். எதிலும் தனித்தன்மையுடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் முயற்சிகள் சாதகமாகும். நன்மை நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 7 💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம். ⭐️அவிட்டம் : ஆசைகள் நிறைவேறும். ⭐️சதயம் : மாற்றம் உண்டாகும். ⭐️பூரட்டாதி : முயற்சிகள் சாதகமாகும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♓ மீனம் - ராசி: 🐟_* மனதளவில் இருந்த சோர்வுகள் நீங்கும். குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்படும். வெளிவட்டத்தில் மதிப்புகள் உயரும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். தடைப்பட்ட வேலைகளை முடிப்பீர்கள். பயனற்ற பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். சுபகாரிய செலவுகள் உண்டாகும். ஆர்வம் மேம்படும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : வட மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 1 💠அதிர்ஷ்ட நிறம் : செந்நிறம். ⭐️பூரட்டாதி : சோர்வுகள் நீங்கும். ⭐️உத்திரட்டாதி : ஒத்துழைப்பான நாள். ⭐️ரேவதி : செலவுகள் மேம்படும். *┈┉┅━•• 🌺🌿🦊[$]🦊🌿🌺••━┅┉┈* [18/12, 11:14] +91 98425 99335: *╔•═•-⊰❉⊱•═• உ •-⊰❉⊱═••═•╗* *_📖 பஞ்சாங்கம்: ~_* *┈┉┅━❀•ॐ•❀━┅┉┈* *_🪔 மார்கழி 🪔- 04_* *【 19 - 12 - 2025 】* *_🌸 வெள்ளிக்கிழமை 🌸_* *╚•═•-⊰❉⊱-⊰❉⊱•═•⊰❉⊱••═• •═•╝* _*திருவெற்றியூரில்*_ *_தீரா பிணிகளையும் தீர்க்கும்_* *_மருத்துவச்சியாக  திகழும்_* *அருளே மஹா சக்தியான* *🔥 அன்னை - ௐ 🪔* *ஸ்ரீ பாகம்பிரியாள் அம்மன்*        . *🪦 உடனுறை🐍* *💥வல்மீகநாத ॐ ஸ்வாமி.* *🙏🏻திருவடிகளே🙏🏻சரணம்.🙏* 🥥🥥🥥🐘🐘🐘🐘🥥🥥🥥 *🕉️ 1】வருடம்: ஸ்ரீவிஸ்வாவசு:* *{ விஸ்வாவசு நாம சம்வத்ஸரம் }* *🩸 2】அயனம்: தட்சிணாயணம்.* *🪵 3】ருது;~ ஹேமந்த - ருதௌ.* *🔱 4】மாதம்;~ மார்கழி:-* *( தனுர் -மாஸே ).* *🦆 5】பக்ஷம்:~  கிருஷ்ண- பக்ஷம்:* *🌑 அமாவாசை.* *♨️ 6】திதி:- சதுர்த்தசி:-* *காலை: 05.56 வரை, பின்பு அமாவாசை.* *🔥 7】ஸ்ரார்த்த திதி:~ கிருஷ்ண - அமாவாசை.* *🌻 8】நேத்திரம்: 0 - ஜீவன்: 0.* *🔷 9】நாள்:~ வெள்ளிக்கிழமை:~* *{ சுக்ர - வாஸரம் }* *சம - நோக்கு நாள்.*  ↔️ *🌟 10】நக்ஷத்திரம்:~* *கேட்டை: நள்ளிரவு: 12.04 வரை பின்பு மூலம் .* *🦋 11】நாமயோகம்:-* *மாலை: 04.31 வரை சூலம், பின்பு கண்டம்.* *💠 12】அமிர்தாதி- யோகம்:-* *காலை: 06.23 வரை சித்தயோகம் பின்பு முழுவதும் யோகம் சரியில்லை.* *🍄 13】கரணம்: ~ 01.30 - 03.00.* *காலை: 05.56 வரை சகுனி பின்பு மாலை: 06.55 வரை சதுஷ்பாதம், பின்பு நாகவம்.* *⏰ நல்ல நேரம்:* *காலை:~ 09.15 - 10.15 PM.* *மாலை:~ 04.45 - 05.45 PM.* *🕰️ கௌரி- நல்ல நேரம்:-* *மதியம்:~ 12.15 - 01.15 PM.* *மாலை:~  06.30 - 07.30 PM.* *🌐 ராகு காலம்:* *காலை: ~ 10.30 - 12.00 PM.* *🐃 எமகண்டம்:* *பிற்பகல்: ~ 03.00 - 04.30 PM* *⛺ குளிகை:* *காலை: ~ 07.30 - 09.00 AM.* *⛳️ ( குளிகை காலத்தில் செய்யும் செயல்கள் அதே போன்று மீண்டும் நடைபெறும் என்பதால் செய்கின்ற காரியங்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்.)* *🌅 சூரிய- உதயம்:* *காலை: ~ 06.24 AM* *🌄 சூரிய- அஸ்தமனம்:*   *மாலை: ~ 05.43 PM.* *🌎 சந்திராஷ்டம- நட்சத்திரம்:* *பரணி.* *🏮 சூலம்:  மேற்கு.* *🥮 பரிகாரம்:  வெல்லம்.* ♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️ *_🔔 இன்றைய- நன்நாளில்: 🙏_* *┈┉┅━••★★ॐ★★••━┅┉┈* *🌑 அமாவாசை.* *🦍 ஸ்ரீ அனுமன் ஜெயந்தி.* 🔅🔅⭕⭕🔅ॐ🔅⭕⭕🔅🔅 *🚩  தின- சிறப்புக்கள்:* 🚩 *═══════════════* *🪩 சந்திராஷ்டம ராசி:-* *════════════* *💥 இரவு: 10.36 வரை மேஷம் பின்பு ரிஷபம் ராசி.* 🔘⭕️⭕️⭕️🔘⭕️⭕️🔘⭕️⭕️🔘 *🛕 ஸ்தல- விசேஷங்கள்;* *•●◉✿✿◉●•◦ॐ•ॐ◦•●◉✿✿◉●•◦* *🪔 நாமக்கல் ஸ்ரீஆஞ்சநேயர் திருக்கோவிலில் சுவாமிக்கு ஒரு லட்சத்து எட்டு வடமலை சாற்றியருளல் .* *🪔 திருவெற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் அம்மன் திருக்கோயிலில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடு.* *🪔 பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் திருக்கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை.* *🪔 மதுரை ஸ்ரீகூடலழகர் சன்னதியில் பெரியாழ்வார் வென்ற கிளி விசாலமாய் எழுந்தருளி பரத்துவ நிர்ணயம் செய்தருளல்.* *🪔 சங்கரன்கோவில் ஸ்ரீகோமதி அம்மன் திருக்கோவிலில் அம்மனுக்கு தங்க புஷ்ப பாவாடை தரிசனம்.* 🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷 *🙏இன்றைய வழிபாடு:* *━━━━━━ॐ━━━━━━* *🧌 முன்னோர்களை வழிபட நன்மைகள் உண்டாகும்.* 🔴🔵🔵🔴🔵🔵🔴🔵🔵🔴🔵 *👌இன்று எதற்கு சிறப்பு:* *━━━━━━ॐ━━━━━━* *🌟 பழைய ஆபரணங்களை மாற்றுவதற்கு சிறந்த நாள்.* *🌟 வழக்குகளை பேசி தீர்க்க நல்ல நாள்.* *🌟 குளம், கிணறு வெட்டுவதற்கு ஏற்ற நாள்.* *🌟 இயந்திர பணிகளை மேற்கொள்ள உகந்த நாள்.* 🟠🟠🟢🟠🟠🟢🟠🟠🟢🟠🟠   *_📜   தினம் ஒரு சாஸ்திர  தகவல்_★★★★📝* *═══════ॐ═════════* *🦍 இன்று ( வெள்ளிக்கிழமை) அமாவாசை & அனுமன் ஜெயந்தி:-* *🌑 இன்றைய தினம் அமாவாசை நன்நாளில் அன்னதானம் அளித்தால் அதிக புண்ணியம் கிடைக்கும். அமாவாசையில் ஒருவருக்கு அன்னம் அளிப்பது அன்றைய தினம் முதல் 15 நாட்களுக்கு அன்னம் அளித்த பலன் ஒரே நாளில் கிடைக்கும்.* 🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵   *_♊ லக்ன -நேரம்:-_* •━━••✦✦•✤•✤•✦✦••━━━• ♊️ *_( திருக்கணித பஞ்சாங்க அடிப்படையில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை கொடுக்கப்பட்டுள்ளது.)_* *🏹 தனுசு - லக்னம்:* *காலை: 06.18 - 08.28 AM வரை.* *🐴 மகர - லக்னம்:-* *காலை: 08.29 - 10.34 AM வரை.* *⚱ கும்பம் - லக்னம்:* *காலை: 10.35 - 12.28 PM வரை.* *🐠 மீனம் - லக்னம்:-* *பகல்: 12.29 - 02.09 PM வரை.* *♈ மேஷம் - லக்னம்:* *பகல்: 02.10 - 03.51 PM வரை.* *🐄 ரிஷபம் லக்னம்:-* *மாலை: 03.52 - 05.45 PM வரை.* *👫 மிதுனம் லக்னம்:-* *மாலை: 05.46 - 07.51 PM வரை.* *🦀 கடகம் லக்னம்:-* *இரவு: 07.52 - 10.02 PM வரை.* *🦁 சிம்மம்- லக்னம்:-* *இரவு: 10.03 - 12.08 AM வரை.* *👩‍🦰 கன்னி- லக்னம்:-* *இரவு: 12.09 - 02.08 AM வரை.* *⚖ துலாம் - லக்னம்:-* *இரவு: 02.09 - 04.08 AM வரை.* *🦂 விருச்சிக- லக்னம்:-* *காலை: 04.09 - 06.13 AM.* 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ *🚩வெள்ளிக்கிழமை - ஓரை* *⛲ஓரைகளின் காலங்கள்.* ♓♓♓♓♓♓♓♓♓♓♓ *🌄 காலை: 🔔🔔* 6-7.   சுக்கிரன்.💚  👈சுபம் ✅ 7-8. புதன்.     💚   👈சுபம்  ✅ 8-9. சந்திரன்.💚  👈சுபம்  ✅ 9-10. சனி..   ❤👈அசுபம் ❌ 10-11. குரு.     💚   👈சுபம்   ✅ 11-12. செவ்வா.❤ 👈அசுபம் ❌ *🌞 பிற்பகல்: 🔔🔔* 12-1.  சூரியன்.❤ 👈அசுபம் ❌ 1-2. சுக்கிரன்.💚  👈சுபம் ✅ 2-3. புதன்.     💚   👈சுபம்  ✅ *🎇 மாலை: 🔔🔔* 3-4. சந்திரன்.💚  👈சுபம்  ✅ 4-5. சனி..   ❤👈அசுபம் ❌ 5-6. குரு.     💚   👈சுபம்   ✅. 6-7. செவ்வா.❤ 👈அசுபம் ❌ *🕰️ நல்ல நேரம் பார்த்து , நல்ல ஓரை- பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..💐💐* *🌻 ஓரை என்றால் என்ன..?* *💢 ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.* *💢 ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.* ♋♋♋♋♋♋♋♋♋♋♋ #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️ராசிபலன் #✨தினசரி ராசிபலன்✡️ #🙏கோவில் #🙏ஆன்மீகம்
👉🏼இன்றைய ராசிபலன்✡️ - 4 முரசு நாளை நல்ல நாளே வழ்லான ஜோதிபர் ஆம்பூர் வேல்முருகன் [9d2025 விசுவாவசு வருபம் வள்ளிக்கிழறை மாரீகழிமாதம் 40 [চ] அமாபாசை கால்நடை அமாவாசை திதி நாள் முழுவதும் , வாங்க நட்சத்திரம் இரவு 1051 மணி கேட்டை பரை வாஸ்துசாந்தி பிறகு மூலம்  Ca  ul யோகம் மரள போகம் ` பிணறு குளம் அனுமன் ஜெயந்தி  మన போர்வெல் நல்ல பரம் 915 10.15: 445 515  அமக்க நன்று మమ காலம் காலை 1030 12.00. ராகு எமகண்டம் மாலை 300` 4,30, ஸ்ரீ ஆஞ்சரேயரை பரிகாரம் வெல்லம் ` சூலம் மற்கு  வாங்குப்கள் ` நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வடமாலை சாற்றியருளல்  1 மேஷம்  துலாம்  சிக்கனம் தேவை நேர்மறை எண்ணம் ரிஷபம்  விருச்சிகம்  வண் விலகாரம்  விஜபியின் நட்பு  துணிச்சலான செயல்  நிம்மதியின்மை  மிதுனம்  தனுச கடகம் மகரம்  புது பொறுப்புகள்  வருமானம் உயரும் சிம்மம் எதிர்பாராத சிந்தனைத் திறன் ' கும்பம்  உதவி கன்னி எதிர்பாராத சந்திப்பு  திட்டம் றிறைவேறும் மனம் சந்திராஷ்டமம்: பரணி கார்த்திகை 11:14 మన 4 முரசு நாளை நல்ல நாளே வழ்லான ஜோதிபர் ஆம்பூர் வேல்முருகன் [9d2025 விசுவாவசு வருபம் வள்ளிக்கிழறை மாரீகழிமாதம் 40 [চ] அமாபாசை கால்நடை அமாவாசை திதி நாள் முழுவதும் , வாங்க நட்சத்திரம் இரவு 1051 மணி கேட்டை பரை வாஸ்துசாந்தி பிறகு மூலம்  Ca  ul யோகம் மரள போகம் ` பிணறு குளம் அனுமன் ஜெயந்தி  మన போர்வெல் நல்ல பரம் 915 10.15: 445 515  அமக்க நன்று మమ காலம் காலை 1030 12.00. ராகு எமகண்டம் மாலை 300` 4,30, ஸ்ரீ ஆஞ்சரேயரை பரிகாரம் வெல்லம் ` சூலம் மற்கு  வாங்குப்கள் ` நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வடமாலை சாற்றியருளல்  1 மேஷம்  துலாம்  சிக்கனம் தேவை நேர்மறை எண்ணம் ரிஷபம்  விருச்சிகம்  வண் விலகாரம்  விஜபியின் நட்பு  துணிச்சலான செயல்  நிம்மதியின்மை  மிதுனம்  தனுச கடகம் மகரம்  புது பொறுப்புகள்  வருமானம் உயரும் சிம்மம் எதிர்பாராத சிந்தனைத் திறன் ' கும்பம்  உதவி கன்னி எதிர்பாராத சந்திப்பு  திட்டம் றிறைவேறும் மனம் சந்திராஷ்டமம்: பரணி கார்த்திகை 11:14 మన - ShareChat