பாஜகவின் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஒன்றிய அரசின் ஏஜெண்ட்களாக இருக்கும் ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுக்கு முட்டுக்கட்டை போடும் வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறார்கள்.தன்னுடைய கடமையைச் செய்ய மறுக்கும் ஆளுநர்களுக்கு எதற்கு மாளிகை, அரசு சம்பளம், சலுகைகள் என்றெல்லாம் கேள்விகளை மக்கள் கேட்கிறார்கள்.ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் எதற்கு என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் முழங்கியது நினைவுக்கு வருகிறது!#GetOutRavi #dmk

