ShareChat
click to see wallet page
search
அம்மாவின் வழியில் ஒன்றுபடும் உறவுகள் தமிழக அரசியலில் புதிய சரித்திரம் ஆரம்பம் அம்மாவின் ஆசிபெற்ற கூட்டணி எதிரிகளை அதிரவைக்கும் ஒற்றுமை நாம் அனைவரும் புரட்சிதலைவி அம்மா அவர்கள் வழி வந்தவர்கள் !! இரண்டு கரங்கள் இணைந்தால் அது வலிமை! பல கோடி இதயங்கள் இணைந்தால் அது சரித்திரம்! புரட்சித்தலைவி அம்மா அவர்கள் காட்டிய வழியில், தமிழகத்தின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக ஒன்றிணையும் இந்த மகா கூட்டணி, தீய சக்திகளை வேரறுக்கத் தயாராகிவிட்டது. இது வெறும் அரசியல் மாற்றம் மட்டுமல்ல, மக்களின் மனசாட்சி பேசும் வெற்றி முழக்கம்! #AIADMK
AIADMK - ShareChat
00:42