ShareChat
click to see wallet page
search
## 📢 காலை தலைப்பு செய்திகள் 🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📢 டிசம்பர் 23 முக்கிய தகவல் 🤗
# 📢 காலை தலைப்பு செய்திகள் 🗞️ - Polimer HEADLINES NEWS தலைப்புச் செய்திகள் சொந்த சகோதரர்களால் துரோகத்திற்கு ஆளானவர் வந்து Ucu0 நாட்டிற்கே அரசனான பைபிள் கதையை கூறிய விஜய் பைபிளில் உள்ள பல கதைகளை அனைவரும் படித்து தெரிந்து கொள்ளுமாறும் பேச்சு எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை கைது செய்த இலங்கை கடற்படை தலைமன்னார் முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை இந்தியர்களுக்கான ஆன்லைனில் விசா விண்ணப்ப சேவையை அறிமுகப்படுத்தியது சீனா = பாஸ்போர்ட், போட்டோ போன்ற ஆவணங்களை பதிவேற்றி, விண்ணப்பத்தை சமர்ப்பிக்க நடவடிக்கை டெல்லி தூதரகம் மற்றும் திரிபுராவில் உள்ள மையத்தில் விசா சேவைகள் அனைத்தையும் நிறுத்தியது வங்கதேசம் இரு மையங்கள் முன்பும் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈபட்டதை அடுத்து நடவடிக்கை இந்தியாவில் 2028 க்குள், எலக்ட்ரிக் விமான பாக்ஸி சேவைகள் தொடங்கும் எனத் தகவல் கள ஆய்வு சோதனை மேற்கொண்டு வருவதாக சரளா ஏவியேஷன் எனும் ஸ்டார்ட் அப் நிறுவனம் அறிவிப்பு 23 DEC 2025   Polimer News Polimer HEADLINES NEWS தலைப்புச் செய்திகள் சொந்த சகோதரர்களால் துரோகத்திற்கு ஆளானவர் வந்து Ucu0 நாட்டிற்கே அரசனான பைபிள் கதையை கூறிய விஜய் பைபிளில் உள்ள பல கதைகளை அனைவரும் படித்து தெரிந்து கொள்ளுமாறும் பேச்சு எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை கைது செய்த இலங்கை கடற்படை தலைமன்னார் முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை இந்தியர்களுக்கான ஆன்லைனில் விசா விண்ணப்ப சேவையை அறிமுகப்படுத்தியது சீனா = பாஸ்போர்ட், போட்டோ போன்ற ஆவணங்களை பதிவேற்றி, விண்ணப்பத்தை சமர்ப்பிக்க நடவடிக்கை டெல்லி தூதரகம் மற்றும் திரிபுராவில் உள்ள மையத்தில் விசா சேவைகள் அனைத்தையும் நிறுத்தியது வங்கதேசம் இரு மையங்கள் முன்பும் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈபட்டதை அடுத்து நடவடிக்கை இந்தியாவில் 2028 க்குள், எலக்ட்ரிக் விமான பாக்ஸி சேவைகள் தொடங்கும் எனத் தகவல் கள ஆய்வு சோதனை மேற்கொண்டு வருவதாக சரளா ஏவியேஷன் எனும் ஸ்டார்ட் அப் நிறுவனம் அறிவிப்பு 23 DEC 2025   Polimer News - ShareChat