காதல் கடிதம்
வரைந்தேன் உனக்கு
வந்ததா வந்ததா
வசந்தம் வந்ததா காதல் கடிதம்
வரைந்தேன் உனக்கு
வந்ததா வந்ததா
வசந்தம் வந்ததா உள்ளம் துள்ளுகின்றதே
நெஞ்சை அள்ளுகின்றதே
உங்கள் கடிதம் வந்ததால் இன்பம்
எங்கும் பொங்குதே உண்மை
அன்பு ஒன்றுதான் இந்த காதலில்
என்றும் வாழ்ந்திடும் இனிய சீதனம் #ஷேர்