நீயோ கடவுளிடம் வரம் கேட்கின்றாய்,
நானோ உன்னிடம் வரம் கேட்கின்றேன்,
எனக்கொரு வரம் கொடு,
உன் அருகாமையில் இருந்திட அல்ல,
உன் அன்பினில் என்றும் வாழ்ந்திட எனக்கொரு வரம் கொடு.
#💐Have a nice day🤩 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #இனிய பிற்பகல் வணக்கம்🙏Good afternoon🙏 #பிற்பகல் வணக்கம்


