ShareChat
click to see wallet page
search
#🇮🇳குடியரசு தினம் விரைவில்😍 #🇮🇳இந்திய கொடி ஸ்டேட்டஸ்💝 #🙏என் தேசப்பற்று #🫡தேசபக்தி கோட்ஸ்✍️ #🇮🇳I ❤️‍🔥 India
🇮🇳குடியரசு தினம் விரைவில்😍 - இந்தியனாக எழுதுகிறேன் தாய்மொழி தமிழில் சுதந்திர கவிதை அகிம்சை ஆயுதமேந்திய காந்திர தூக்குகயிற்றை முத்தமிட்ட பகத்சிங், இந்தியச் சட்டத்தின் நாயகன் அம்பேத்கர், எழுத்தால் புரட்சி செய்த பாரதி, சுதேசி கப்பல் விட்ட வஉசி, மூச்சை விட்டாலும் கொடியை விடாத திருப்பூர் குமரன் இப்படி எண்ணற்ற வீரர்களின் குருதியை குடித்து புரட்சியில் விளைந்த இந்தியமண் வௌளையர்களை விரட்ட விழுந்த விதை சுதந்திர போராட்டம், கொள்ளையர்களை ஆலமராக வளர்ந்துவிட்டது  விடி பலானது நோக்கிய அந்த சுதந்திர இரவில் இன்னும் விடியவில்லை சமூகவிடுதலை மாநிலங்களை கடக்கும்போது மதங்களை கடக்கிறோம் மொழிகளை கடக்கிறோம், கலாச்சாரத்தை கடக்கிறோம் கடந்து திரும்பி பார்த்தால் ஒன்றாக நிற்கிறது பொன்னியின் இந்தியா  செல்வா இந்தியனாக எழுதுகிறேன் தாய்மொழி தமிழில் சுதந்திர கவிதை அகிம்சை ஆயுதமேந்திய காந்திர தூக்குகயிற்றை முத்தமிட்ட பகத்சிங், இந்தியச் சட்டத்தின் நாயகன் அம்பேத்கர், எழுத்தால் புரட்சி செய்த பாரதி, சுதேசி கப்பல் விட்ட வஉசி, மூச்சை விட்டாலும் கொடியை விடாத திருப்பூர் குமரன் இப்படி எண்ணற்ற வீரர்களின் குருதியை குடித்து புரட்சியில் விளைந்த இந்தியமண் வௌளையர்களை விரட்ட விழுந்த விதை சுதந்திர போராட்டம், கொள்ளையர்களை ஆலமராக வளர்ந்துவிட்டது  விடி பலானது நோக்கிய அந்த சுதந்திர இரவில் இன்னும் விடியவில்லை சமூகவிடுதலை மாநிலங்களை கடக்கும்போது மதங்களை கடக்கிறோம் மொழிகளை கடக்கிறோம், கலாச்சாரத்தை கடக்கிறோம் கடந்து திரும்பி பார்த்தால் ஒன்றாக நிற்கிறது பொன்னியின் இந்தியா  செல்வா - ShareChat