ShareChat
click to see wallet page
search
ஆதி நீயே!!நாளும் ஆகம் நீயே!! அதிகாரம் நீயே!!ஆலய ஆரம் நீயே!! சேனை நீயே!!காக்கும் வேலும் நீயே!! செந்தூரன் நீயே!!செந்தில் நாதன் நீயே!! ஓம் எனும் பிரணவ மந்திர கந்தனே என் முருகனே யாவும் நீயென யாக்கை உனக்கென நாளும் காத்திடு குமரனே அழகுஎன்றால் முருகு எந்தன் ஆதி தமிழன் தெய்வமே.. அறுபடைக்கும் முதல்வன் நீயே செந்தில் ஆண்டவ தெய்வமே.. செந்தில் ஆண்டவ தெய்வமே. சரவண-பவ குகனும் நீயே!! ஆறுமுகத்தின் பார்வையே.. ஆதி நீயே அந்தம் நீயே செந்தில் ஆண்டவ தெய்வமே செந்தில் ஆண்டவ தெய்வமே ஆதி நீயே!!நாளும் ஆகம் நீயே!! அதிகாரம் நீயே!!ஆலய ஆரம் நீ நீதி நீயே!!நாளும் வானம் நீயே!! அதிகாலை நீயே!!கானக ஞானம் நீயே!! வேதி நீயே!!தாரக வேரும் நீயே!! மதிமாலை நீயே!!திருச்செந்தூரும் நீயே!! சூரபத்மனை மயிலும் சேவலாய் மாற்றியதும் உன் கருனையே கபட மாயா ஜாலங்களுக்கும் அதிபதி என் வேலனே அழகு என்றால் முருகு எந்தன் ஆதி தமிழன் தெய்வமே.. அறுபடைக்கும் முதல்வன் நீயே!! செந்தில் ஆண்டவ தெய்வமே.. செந்தில் ஆண்டவ தெய்வமே.. அழகு என்றால் முருகு எந்தன் ஆதி தமிழன் தெய்வமே.. அறுபடைக்கும் முதல்வன் நீயே!! செந்தில் ஆண்டவ தெய்வமே.. செந்தில் ஆண்டவ தெய்வமே.. #ஆன்மிக சிந்தனைகள் ஓம் நமசிவாய🙏🙏🙏🙏 #🙏🙏🙏ஆன்மிக சிந்தனைகள் 🙏🙏🙏 #🕉️ஓம் முருகா #🙏ஓம் முருக சரணம்🙏 #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் # சரவண-பவ குகனும் நீயே!! ஆறுமுகத்தின் பார்வையே!! ஆதி நீயே!! அந்தம் நீயே!! செந்தில் ஆண்டவ தெய்வமே செந்தில் ஆண்டவ தெய்வமே.
ஆன்மிக சிந்தனைகள் ஓம் நமசிவாய🙏🙏🙏🙏 - ***** Obaluedits ***** Obaluedits - ShareChat