ShareChat
click to see wallet page
search
#😷சுகாதார ஹெல்த் டிப்ஸ் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #ஆரோகிய குறிப்புகள்🚹 #🌱 இயற்கை மருத்துவம்
😷சுகாதார ஹெல்த் டிப்ஸ் - வயிறு உப்புசம் பிரச்னைக்கு எளியதீர்வு இரைப்பை பாதையில் காற்று நிரம்பும்போது வயிறு உப்புசம் ஏற்படுகிறது; இதை சரி செய்வதற்கு சீரகம் ஏலக்காய் சோம்பு ஓமம் ஆகியவற்றை பொடியாக்கி தண்ணீரில் கொதிக்க வைத்து பருகுங்கள் வயிறு உப்புசம் பிரச்னை நீங்கும் வயிறு உப்புசம் பிரச்னைக்கு எளியதீர்வு இரைப்பை பாதையில் காற்று நிரம்பும்போது வயிறு உப்புசம் ஏற்படுகிறது; இதை சரி செய்வதற்கு சீரகம் ஏலக்காய் சோம்பு ஓமம் ஆகியவற்றை பொடியாக்கி தண்ணீரில் கொதிக்க வைத்து பருகுங்கள் வயிறு உப்புசம் பிரச்னை நீங்கும் - ShareChat