நான் பிறக்கும் போதே
இறைவனிடம் சாபத்தை பெற்றவன் போல…
அதனால்தான் சிரிப்பை விட
வலிகளும், வேதனைகளும் தான்
என் வாழ்க்கையோட
நெருங்கிய தோழர்களா மாறிடுச்சு…
எல்லாருக்கும் புரியாத
அமைதியான வலி ஒன்று இருக்கு…
வெளியில சிரிச்சாலும்
உள்ளுக்குள்ள தினமும்
உடைஞ்சுக்கிட்டே இருக்கிறோம்…
கேள்விகள் நிறைய…
பதில்கள் எதுவும் இல்லை…
நம்பிக்கை சொல்லிக்கிட்டே
இன்னொரு நாளை கடக்குறோம்…
இந்த ஜென்மத்தில்
எனக்கு கிடைச்சது
காதலா, கனவா இல்ல…
அனுபவமா மாறிய
வலிதான்…
💔🥀
#sadreels
#sadstatus
#tamilsad
#tamilsadquotes
#brokeninside
#emotionalreels
#painfultruth
#lonelysoul
#lifequotes
#tamilquotes
#heartbroken
#silentpain
#feelingempty
#reelsinstagram
#reelsviral
#explorepage
#instareels
#tamilreels
#sadlife
#📷நினைவுகள் #😓காதல் துரோகம் #😔தனிமை வாழ்க்கை 😓 #💔Breakup Quotes😔 #👉வாழ்க்கை பாடங்கள்
00:15

