த.வெ.க தலைவர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் 9ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்த நிலையில் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏன்?
இந்தப் படத்தை தணிக்கை வாரிய உறுப்பினர்கள் பார்த்து ஆய்வு செய்தனர். அதன்படிபடத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்படும் என்றும். அதற்காக சில காட்சிகளை நீக்க வேண்டும் சில வசனங்களை மௌனம் ஆக்க வேண்டும் என்று தணிக்கை வாரிய உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
அதன்படி படக் குழுவினர் ஒப்புக்கொண்டனர். இந்த நிலையில் தணிக்கை வாரிய உறுப்பினர்கள் சான்றிதழ் வழங்காமல் தாமதம் செய்வது ஏற்புடையதல்ல
விரைவாக சான்றிதழ் வழங்க வேண்டும். #Ajithkumar Fans #AK அஜித் 🎬 👑 🏍️🏍️ #Thala ajith song 1 #👦அஜித் Fans Club #🧍♂️தல அஜித்


