ShareChat
click to see wallet page
search
மராத்தி திரைப்படம் மற்றும் நாடக உலகில் பிரபலமான நடிகர், இயக்குநர் ரஞ்சித் பாட்டீல் (42) திடீரென காலமானார். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவு மராத்தி கலை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #😔 பிரபல நடிகர் மாரடைப்பால் மரணம் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #இன்றைய செய்திகள்
😔 பிரபல நடிகர்  மாரடைப்பால் மரணம் - ShareChat