அம்மா உன் பாதம் போதும் அதுவே
என் வேதமாகும்!
பாதத்துளி மேலே பட்டால் பாவமெல்லாம் தீய்ந்து போகும்!
பதமலரை என் தலையில் சூடிக் கொள்ளணும் அந்த மலர் பரப்பும் மணத்தில் எந்தன் மனதை
இழக்கணும்!
நாளும் பொழுதும் உன்னை நினைத்து நானும் களிக்கணும் உன் நாமந் தன்னைச் சொல்லிச் சொல்லி காலம் கழிக்கணும்! #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #kulasai_sri_mutharamman_magan #🔱குலசை அன்னதான அரசி 🔱 kulasai_annathana_arasi #குலசை ஸ்ரீ முத்தாரம்மன் மகன்