#anbe sivam #👉வாழ்க்கை பாடங்கள்
எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தை தரும்.,
உன் வாழ்கை உன் கையில் என்னை நினைத்து உன் வாழ்கை அழிக்காதே ராசி இல்லாதவள் இவள்.., பொருத்தம் இல்லா துணை வருத்தம் தரும்... உன் மீது உணர்வற்று வாழும் ஜடம் நான்.. முடிவு உன் கையில் யாரிடமும் கெஞ்சியும் வாழாதே அஞ்சியும் வாழாதே 🙏🙏🙏🙏
00:37

