ShareChat
click to see wallet page
search
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த சி.ம.புதூர் கிளை நூலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது இந்த நிகழ்வில் வாசகர் வட்ட தலைவர் பொன். சந்திரசேகரன் தலைமை வகித்தார். நூலக புரவலர் பா. மீராசா முன்னிலை வகித்தார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முன்னாள் ராணுவ வீரர் கு.மணி அவர்கள் சமத்துவ பொங்கல் சிறப்புகள் குறித்து உரையாற்றினார். நிகழ்வில் நூலக வாசகர்கள் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நல்நூலகர் ஜா.தமீம் செய்திருந்தார் #⚡ஷேர்சாட் அப்டேட் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📰தமிழக அப்டேட்🗞️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺உள்ளூர் தகவல்கள்📰
⚡ஷேர்சாட் அப்டேட் - WBL IDI@@ Yugam Daily நாளிதழ் Maalai RNINo TNTAM/2016/73487 1401-2026 NEWS UPDAE MFIKITITIII 0060 ನಘ ನ   a @iu திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த சி மபுதூர் கிளைநூலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது இந்தநிகழ்வில் வாசகர் வட்டதலைவர் பொன் சந்திரசேகரன் தலைமை வகித்தார் நூலக புரவலர் பா மீராசா முன்னிலை  வகித்தார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டமுன்னாள் அவர்கள் சமத்துவ பொங்கல் சிறப்புகள் ராணுவ வீரர் குமணி குறித்து உரையாற்றினார் நிகழ்வில் நூலக வாசகர்கள் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நல்நூலகர்ஜாதமீம் செய்திருந்தார் mymnews2017egmaikcom] Maalai_yugam திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் சிவினோத்குமார் விளம்பரம் மற்றும் செய்திகளுக்கு தொடர்பு கொள்ளும் எண் 9487183074 WBL IDI@@ Yugam Daily நாளிதழ் Maalai RNINo TNTAM/2016/73487 1401-2026 NEWS UPDAE MFIKITITIII 0060 ನಘ ನ   a @iu திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த சி மபுதூர் கிளைநூலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது இந்தநிகழ்வில் வாசகர் வட்டதலைவர் பொன் சந்திரசேகரன் தலைமை வகித்தார் நூலக புரவலர் பா மீராசா முன்னிலை  வகித்தார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டமுன்னாள் அவர்கள் சமத்துவ பொங்கல் சிறப்புகள் ராணுவ வீரர் குமணி குறித்து உரையாற்றினார் நிகழ்வில் நூலக வாசகர்கள் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நல்நூலகர்ஜாதமீம் செய்திருந்தார் mymnews2017egmaikcom] Maalai_yugam திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் சிவினோத்குமார் விளம்பரம் மற்றும் செய்திகளுக்கு தொடர்பு கொள்ளும் எண் 9487183074 - ShareChat