ShareChat
click to see wallet page
search
#🌮சூப்பர் ஸ்நாக்ஸ் ரெசிபி
🌮சூப்பர் ஸ்நாக்ஸ் ரெசிபி - வாழைப்பழ அல்வா! கிச்சன தேவையானவை: வாழைப்பழம் [பெரிய சைஸ்] 2, சர்க்கரை டஸ்பூன் ஏலக்காய்த்தூள்  கால் கப் நெய் ஒரு டீஸ்பூன், முந்திரி 10 [டைக்கவும். செய்முறை: வாழைப்பழத்தைத் தோல் உரித்து துண்டுகளாக நறுக்கி நன்றாகப் பிசையவும் அல்லது தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் பேஸ்ட்டாக அரைக்கவம் ஒரு கபாயில் 2 டீஸ்பூன் நெய் சேர்த்துச் சூபாக்கவும் முந்திரி சேர்த்துப் பொன்னிறமாக வறுக்கவும் நெய்யிலிருந்து எடுத்து வைத்துக்கொள்ளவும் அதே கடாயில் பிசைந்த வாழைப்பழத்தைச் சேர்த்துக் கிளறவும் அது கெட்டியாக ஆரம்பித்ததும் சர்க்கரை மற்றும் 68i55] | நன்றாகக் கிளறவும் மீதமுள்ளநெய் ஏலக்காய்த்தூள்  சேர்த்து கிளறிக்கொண்டே இருக்கவும் அல்வா நெய்யை அல்வா பொன்னிறமாக உறிஞ்சிப் பளபளப்பாக மாறும் மாறியதும் வறுத்த முந்திரி சேர்த்து இரண்டு - மூன்று நிமிடங்கள் நன்கு கலந்து அடுப்பிலிருந்து இறக்கவும் வாழைப்பழ அல்வா! கிச்சன தேவையானவை: வாழைப்பழம் [பெரிய சைஸ்] 2, சர்க்கரை டஸ்பூன் ஏலக்காய்த்தூள்  கால் கப் நெய் ஒரு டீஸ்பூன், முந்திரி 10 [டைக்கவும். செய்முறை: வாழைப்பழத்தைத் தோல் உரித்து துண்டுகளாக நறுக்கி நன்றாகப் பிசையவும் அல்லது தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் பேஸ்ட்டாக அரைக்கவம் ஒரு கபாயில் 2 டீஸ்பூன் நெய் சேர்த்துச் சூபாக்கவும் முந்திரி சேர்த்துப் பொன்னிறமாக வறுக்கவும் நெய்யிலிருந்து எடுத்து வைத்துக்கொள்ளவும் அதே கடாயில் பிசைந்த வாழைப்பழத்தைச் சேர்த்துக் கிளறவும் அது கெட்டியாக ஆரம்பித்ததும் சர்க்கரை மற்றும் 68i55] | நன்றாகக் கிளறவும் மீதமுள்ளநெய் ஏலக்காய்த்தூள்  சேர்த்து கிளறிக்கொண்டே இருக்கவும் அல்வா நெய்யை அல்வா பொன்னிறமாக உறிஞ்சிப் பளபளப்பாக மாறும் மாறியதும் வறுத்த முந்திரி சேர்த்து இரண்டு - மூன்று நிமிடங்கள் நன்கு கலந்து அடுப்பிலிருந்து இறக்கவும் - ShareChat