ShareChat
click to see wallet page
search
#✍️கவிதை📜 #✍ என் கவிதைகள் #🚹உளவியல் சிந்தனை #📝என் இதய உணர்வுகள் #💘Love feel Forever 💌
✍️கவிதை📜 - எல்லாமும் எல்லாரிடமும் எதிர்பார்க்க முடியாது !! பிடித்தவரை பிரிந்து விட கூடாது மீண்டும் ஒரு வலியை தாங்க முடியாமல்தான் R' $ அன்பு, பாசம் கோபம் அனைத்தையும் மொத்தமாக காட்டிவிடுவார்கள் புரிந்தவர்களுக்கு அந்த அன்பு வரமாக தெரியும் புரரியாத சிலருக்கு பாரமாக தெரியும் அவ்வளவுதான், எல்லாமும் எல்லாரிடமும் எதிர்பார்க்க முடியாது !! பிடித்தவரை பிரிந்து விட கூடாது மீண்டும் ஒரு வலியை தாங்க முடியாமல்தான் R' $ அன்பு, பாசம் கோபம் அனைத்தையும் மொத்தமாக காட்டிவிடுவார்கள் புரிந்தவர்களுக்கு அந்த அன்பு வரமாக தெரியும் புரரியாத சிலருக்கு பாரமாக தெரியும் அவ்வளவுதான், - ShareChat