ShareChat
click to see wallet page
search
எப்படித் தப்பிப்பது நானுமிங்கே... எத்தனை பேர்கள் இருந்தாலும்... எனைக் கொய்து செல்லும் உன்னிரு விழியம்பு வீச்சிலிருந்தே... இங்கு பிழைப்பதற்கே சாத்தியமுண்டோ சொல் என்னுயிரே...😍 #என்_ஒற்றை_தேவதையே #💝இதயத்தின் துடிப்பு நீ #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💞Feel My Love💖 #❤️எங்கேயும் காதல் #💖நீயே என் சந்தோசம்🥰
💝இதயத்தின் துடிப்பு நீ - ShareChat
00:31