ShareChat
click to see wallet page
search
#திருப்பாவை & திருவெம்பாவை #Thiruppavai pasuram #🌺🙏Andal thiruppavai🙏maargazhi thingal madhi🌄🌻 SasikalaMc 🌺 SASIVEDHA 🙏 #thiruppavai #ஸ்ரீ ஆண்டாள்
திருப்பாவை & திருவெம்பாவை - திருப்பாவை பாடல் 26 பக்தர்களிடம் மிகுந்த அன்பு கொண்டவனே! நீலக்கல் நிறத்தவனே பெரிய கடலில் ஆலிலையில் மிதப்பவனே! பெரியவர்களால் வழிவழியாக மேற் கொள்ளப்படும் மார்கழி நோன் பிற்கு உலகத்தையே அதிர வைக்கும் ஒலியையும் பால் சாதம் போன்ற நிறத்தையும் உன் சங்காகிய பாஞ்சஜன்யத்தைப் போன்றதுமான வலம்புரி சங்குகளையும் பெரிய முரசுகளையும் பல்லாண்டு பாடும் பெரியோரையும் மங்களதீபங்களையும் கொடிகளையும் தந்து இந்த நோன்பை நிறைவேற்றுவதற்குரிய இடத்தையும் அளித்து அருள் செய்ய வேண்டும் திருப்பாவை பாடல் 26 பக்தர்களிடம் மிகுந்த அன்பு கொண்டவனே! நீலக்கல் நிறத்தவனே பெரிய கடலில் ஆலிலையில் மிதப்பவனே! பெரியவர்களால் வழிவழியாக மேற் கொள்ளப்படும் மார்கழி நோன் பிற்கு உலகத்தையே அதிர வைக்கும் ஒலியையும் பால் சாதம் போன்ற நிறத்தையும் உன் சங்காகிய பாஞ்சஜன்யத்தைப் போன்றதுமான வலம்புரி சங்குகளையும் பெரிய முரசுகளையும் பல்லாண்டு பாடும் பெரியோரையும் மங்களதீபங்களையும் கொடிகளையும் தந்து இந்த நோன்பை நிறைவேற்றுவதற்குரிய இடத்தையும் அளித்து அருள் செய்ய வேண்டும் - ShareChat