ShareChat
click to see wallet page
search
#CinemaUpdate | ஆஸ்கர் அகாடமி அருங்காட்சியகத்தில் ‘பிரம்மயுகம்’ திரைப்படம்! #hariscinemas | #Bramayugam | #mammootty #Bramayugam
mammootty - பிரம்மயுகம் படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்! 3 அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் பிப்,12ம் தேதி நடைபெறவுள்ள Where fhe forest meefs the sea என்ற சிறப்புதிரையிடலில் திரையிட மம்முட்டியின் பிரம்மயுகம் படம் தேர்வாகியுள்ளது! நாட்டுப்புற கதைகளை அடிப்படையாக கொண்ட திகில் படங்களுக்காக நடத்தப்படும் இந்த திரையிடல் ஆஸ்கர் அகாடமி அருங்காட்சியகத்தில் நடைபெறவுள்ளது இப்பிரிவில் திரையிட தேர்வான முதல் இந்திய படம் இதுவாகும் பிரம்மயுகம் படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்! 3 அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் பிப்,12ம் தேதி நடைபெறவுள்ள Where fhe forest meefs the sea என்ற சிறப்புதிரையிடலில் திரையிட மம்முட்டியின் பிரம்மயுகம் படம் தேர்வாகியுள்ளது! நாட்டுப்புற கதைகளை அடிப்படையாக கொண்ட திகில் படங்களுக்காக நடத்தப்படும் இந்த திரையிடல் ஆஸ்கர் அகாடமி அருங்காட்சியகத்தில் நடைபெறவுள்ளது இப்பிரிவில் திரையிட தேர்வான முதல் இந்திய படம் இதுவாகும் - ShareChat