ShareChat
click to see wallet page
search
#இன்றைய செய்திகள்
இன்றைய செய்திகள் - தீப்பிடித்த சிலிண்டர் வேன் . துரிதமாக செயல்பட்ட டிரைவர்! மும்பை  கோவா தேசிய நெடுஞ்சாலையில், சிலிண்டர்களை ஏற்றி சென்ற வேன் திடீரென தீப்பிடித்தது உடனே வண்டியை ஓரமாக  நிறுத்தி டிரைவர் நெருப்பை அணைக்க போராடினார் வீரியத்தை கட்டுப்படுத்த  சிலிண்டர்களை வண்டியில் இருந்து வெளியே வீசினார் சரியான நேரத்தில் அவர் தப்பிக்க, வேன் வெடித்து சிதறியது இதில் எந்த யிர்சேதமும் நிகழவில்லை சமயோஜிதமாக  9_ செயல்பட்ட டி ரைவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது. தீப்பிடித்த சிலிண்டர் வேன் . துரிதமாக செயல்பட்ட டிரைவர்! மும்பை  கோவா தேசிய நெடுஞ்சாலையில், சிலிண்டர்களை ஏற்றி சென்ற வேன் திடீரென தீப்பிடித்தது உடனே வண்டியை ஓரமாக  நிறுத்தி டிரைவர் நெருப்பை அணைக்க போராடினார் வீரியத்தை கட்டுப்படுத்த  சிலிண்டர்களை வண்டியில் இருந்து வெளியே வீசினார் சரியான நேரத்தில் அவர் தப்பிக்க, வேன் வெடித்து சிதறியது இதில் எந்த யிர்சேதமும் நிகழவில்லை சமயோஜிதமாக  9_ செயல்பட்ட டி ரைவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது. - ShareChat