#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 உன்னதத் தியாகம்! உயிரைக் கொடுத்து உறவைக் காத்த தேவதை!
"கர்நாடகாவைச் சேர்ந்த 33 வயது ஆசிரியை அர்ச்சனா காமத், தனது கல்லீரலின் 60% பகுதியைத் தானமாக வழங்கி ஒரு உயிரைக் காப்பாற்றினார். அறுவை சிகிச்சைக்குப் பின் ஏற்பட்ட எதிர்பாராத உடல்நலக் குறைவால் அவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அன்பிற்கும் தியாகத்திற்கும் இலக்கணமாகத் திகழும் இவருக்கு எமது வீரவணக்கம்!"


