ShareChat
click to see wallet page
search
#🤔தெரிந்து கொள்வோம் #🌎பொது அறிவு #🧒குழந்தைகளுக்கான கல்வி📔 #💡போட்டித்தேர்வுக்கு தயாராகுதல்
🤔தெரிந்து கொள்வோம் - TeT Questlon TDT தேர்வர்களுக்கு குட் நியூஸ். தேர்வு எழுதும் ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான டெட் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. BC, BC Muslim, MBC, DNC, மாற்றுத் திறனாளிகள்  ஆகிய பிரி வினருக்கு 55% ஆக இருந்த டெட் தேர்ச்சி மதிப்பெண்ணை 50% ஆக குறைத்து அரசு அறிவித்துள்ளது. மேலும், SC, ST வகுப்பினருக்கு 40% ஆகவும் குறைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த குறைப்பு, நவம்பரில் நடந்த டெட் தேர்வுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. TeT Questlon TDT தேர்வர்களுக்கு குட் நியூஸ். தேர்வு எழுதும் ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான டெட் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. BC, BC Muslim, MBC, DNC, மாற்றுத் திறனாளிகள்  ஆகிய பிரி வினருக்கு 55% ஆக இருந்த டெட் தேர்ச்சி மதிப்பெண்ணை 50% ஆக குறைத்து அரசு அறிவித்துள்ளது. மேலும், SC, ST வகுப்பினருக்கு 40% ஆகவும் குறைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த குறைப்பு, நவம்பரில் நடந்த டெட் தேர்வுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. - ShareChat