ShareChat
click to see wallet page
search
#அறிந்து கொள்வோம்
அறிந்து கொள்வோம் - wayznews பபிளாக் ஃபாரஸ்ட் கேக் பெயர் எப்படி வந்தது தெரியுமா? உலகம் முழுவதும் அனைவராலும் விரும்பப்படும் ஒரு கேக் வகை, பிளாக் ஃபாரஸ்ட் 20-ம் நூற்றாண்டில் ஜெர்மனியில் உருவான இந்த கேக்கிற்கு ஏன் இந்த பெயர் தெரியுமா? தென்மேற்கு ஜெர்மனியில் உள்ள பிளாக் ஃபாரஸ்ட் மலைப்பகுதியில் விளையும் செர்ரியில் இருந்து தயாரித்த கிர்ஷ்வாசர் என்ற பிராந்தியை கொண்டே இந்த கேக் தயாரிக்கப்படுகிறது இதனாலேயே இவை பிளாக் ஃபாரஸ்ட் கேக் என அழைக்கப்படுகிறது உங்களுக்கு பிடிக்குமா ? wayznews பபிளாக் ஃபாரஸ்ட் கேக் பெயர் எப்படி வந்தது தெரியுமா? உலகம் முழுவதும் அனைவராலும் விரும்பப்படும் ஒரு கேக் வகை, பிளாக் ஃபாரஸ்ட் 20-ம் நூற்றாண்டில் ஜெர்மனியில் உருவான இந்த கேக்கிற்கு ஏன் இந்த பெயர் தெரியுமா? தென்மேற்கு ஜெர்மனியில் உள்ள பிளாக் ஃபாரஸ்ட் மலைப்பகுதியில் விளையும் செர்ரியில் இருந்து தயாரித்த கிர்ஷ்வாசர் என்ற பிராந்தியை கொண்டே இந்த கேக் தயாரிக்கப்படுகிறது இதனாலேயே இவை பிளாக் ஃபாரஸ்ட் கேக் என அழைக்கப்படுகிறது உங்களுக்கு பிடிக்குமா ? - ShareChat